The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் ஆதனவளிப்புச் சாதனங்களை ஈடு வைத்தல், கைமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஆதனவளிப்புச் சாதனங்களை ஈடு வைத்தல், கைமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email

 தகைமைகள் :
ஈடு வைத்தல் மற்றும் கைமாற்றம் செய்தல் -
காணி ஆணையாளர் நாயகம் / மாகாணக் காணி ஆணையாளரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

தேவையான தகைமைகள் -
•    காணி ஆணையாளர் நாயகத்தின் 2007/3 ஆம் இலக்கச் சுற்ற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதி நிறுவனமாக இருத்தல் வேண்டும் (ஈடு வைக்கப்படும் நிறுவனம்)
•    இரத்த உறவினராக இருத்தல் வேண்டும்
•    குறித்த பிரதேசச் செயலாளரின் எழுத்திலான அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் 
           
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
ஈடு வைத்தல்     : தாங்களாகவே தயாரித்த விண்ணப்பக்கடிதம் மூலம் சமர்ப்பித்தல்
கைமாற்றம்     : தாங்களாகவே தயாரித்த விண்ணப்பக்கடிதம் மூலம் சமர்ப்பித்தல்

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
இயைபுடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:
அலுவலக நேரங்களினுள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
கட்டணங்கள் இல்லை

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
குறைந்தது சுமார் 07 நாட்கள்
 
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
•    கிராம அலுவலரின் அறிக்கை
•    குடியேற்ற அலுவலர்/ காணி அலுவலரின் அறிக்கை
•    பிரதேசச் செயலாளரின் விதப்புரை
 
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயைபுடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இயைபுடையதல்ல

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைபுடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:+94-11-2797400
தொலைநகல் இலக்கங்கள்:0112 - 864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:34:19
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-24
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 73