The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     Declaration
காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்

PDF Print Email
  1. இறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும். 
  2. அப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.
  3. பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும். 
  4. பிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,
    1. இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.
    2. ஆர்வம் உள்ள வேறு நபர்
  5. பிரதிக்கினையில் ஒட்டப்படவேண்டிய முத்திரை,
    1. இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் – ரூபா 1.00
    2. இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் – ரூபா 5.00

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk, rgd@sltnet.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-03 14:45:04
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2014-09-01
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 72