The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் சமுர்த்தி பரிசுச் சீட்டிழுப்பு
கேள்வி விடை வகை முழு விபரம்


சமுர்த்தி பரிசுச் சீட்டிழுப்பு

PDF Print Email



சமுர்த்தி அதிகார சபை ஒவ்வொரு 6 மாதத்திற்கும் அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டு முடிவுகளை கையாளுதல் மற்றும் சமுர்த்தி அனுகூலத்தார் தங்களுடைய சொந்த வீட்டை கட்டுவதற்க்கு உதவியாக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும். 1200 வெற்றியாளர்களை தேர்வு செய்கின்றனர் அந்த பரிசுத் தொகை ரூ. 75இ000ஃஸ்ரீ ஐ ஒவ்வொரு வெற்றியாளருக்கும் கொடுக்கப்படுகிறது.

பரிசுச் சீட்டு எடுத்தல் கணிணி மயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் கையாளப்படுகிறது. இதனுடைய அபிவிருத்தியானது சமுர்த்தி மூலம் பயன் பெறுபவர்களின் விளக்கங்களை பொருத்து அமையும்.


தகுதி

•    சமுர்த்தியால் பயன் அடைபவராக இருக்க வேண்டும்.

•    வெற்றியாளர் தன்னுடைய வீட்டின் உரிமையாளராக இருக்க கூடாது.

குறிப்பு: வெற்றியாளர் முழுமையான அபிவிருத்தி செய்த வீட்டினை வைத்திருந்தால் கோட்ட செயலகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் சுயவேலை செய்து வேறு வகைகளில் பரிசை பெற முயற்ச்சி மேற்கொள்ளலாம்.


சமர்ப்பிக்கும் முறைகள்


•    சமுர்த்தி அனுகூலத்தார் பரிசுச் சீட்டிற்காக விண்ணப்பிக்கவோ அல்லது பதியவோத் தேவையில்லை.
•    சமுர்த்தி அனுகூலத்தைப் பெறும் அனைவருக்கும் சமுர்த்தி முத்திரை இக்குலுக்கலில் சேர்க்கப்படும்.
•    ஒவ்வொரு சமுர்த்தி அனுகூலத்தாருக்கும் பரிசுச் சீட்டு அட்டை வழங்கப்படும்.

குறிப்பு:

பரிசுச் சீட்டுக் கட்டணங்கள் அனுகூலத்தாருக்கு சமுர்த்தி முத்திரையின் மூலம் வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பப்படிவங்கள்

பரிசுச்சீட்டு குலுக்கல்களில் தானாகவே இணைத்துக் கொள்வதால் விண்ணப்பப்படிவங்கள் தேவையில்லை.
படிப்படியான வழிமுறைகள்

படி 1: சமுர்த்தி பயன் அடைந்தவர்களுடைய தகவல் குறிப்புகளை சமுர்த்தி அதிகாரச் சபை பராமரித்தல்.
    குறிப்பு: ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகார சபை தகவலை சரிபார்த்தல் மற்றும் திருத்தம் செய்தல்.

படி 2: அதிகாரச் சபை ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தீவு முழுவதுமாக 1200 வெற்றியாளர்களை தேர்வு செய்து அதிர்ஷ்டச்சீட்டு முடிவுகளை கையாளுகிறது.

படி 3: தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுடைய பட்டியலை அதிகார சபை தயாரித்து அதன் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுதல்.

படி 4: சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான துணை சமுர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து பெற்ற வெற்றியாளருடைய பட்டியலின் அடிப்படையில் களப்பணிச் செய்து அதன் முடிவுகளை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

படி 5: சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் வெற்றியாளரின் வரிசைப் பட்டியலை நிர்ணயித்து மற்றும் அதிகார சபைக்கு அனுப்புதல்.

படி 6: அதிகார சபை தயார் செய்து காசோலைகளை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் மூலம் துணை சமுர்த்தி ஆணையாளருக்கு அனுப்புதல்.

படி 8: சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் வெற்றியாளர்களுக்கு காசோலைகளை அந்தந்த துணை சமுர்த்தி ஆணையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறுத் தபாலில் அறிவிக்கப்படுகிறது.

படி 7: வெற்றியாளர்கள் அந்தந்த மாவட்ட அளவிலானத் துணை சமுர்த்தி ஆணையாளரை சந்தித்து காசோலையை பெற்று சமுர்த்தி வங்கியிடமிருந்து ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளுதல்.

குறிப்பு 1: வெற்றியாளர் அதிகராச் சபையால் கொடுக்கப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுடன் அவருடைய அடையாள அட்டையையும் காசோலை பெறுவதற்கு நிருபிக்க வேண்டும்.

குறிப்பு 2: சம்பந்தப்பட்ட சமுர்த்தி ஆணையாளர் பரிசினைப் பெற்ற வெற்றியாளரின் தகுதியை அங்கீகரிக்கவில்லையெனில் வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். பிறகு பட்டியலிருந்து வெற்றியாளரின் பெயரை கோட்ட செயலகம் நீக்கி விடும்.


காலக்கோடு

செயல்முறை காலக்கோடு


சமுர்த்தி அனுகூலத்தாரின் தொகுப்புடையத் தகவலைத் தகவல் அறிக்கையில் உள்ளீடு செய்யப்படும் காலம்.: 4 ½ மாதங்கள்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கும் அதிர்ஷ்டச் சீட்டு முடிவுகளை கையாளுகிறது.

சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் உறுதிப்படுத்துதலை சமுர்த்தி அதிகாரச் சபை பெற்றவுடன் அது உடனடியாக காசோலையை வழங்குகிறது.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

பொருந்தாது

எற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

பொருந்தாது

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

கட்டணமின்றி இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான துணை சமுர்த்தி ஆணையாளரிடமிருந்து பரிசினைப் பெறுவதற்கு வெற்றியாளர் அதிர்ஷ்டச் சீட்டை வழங்க வேண்டும்.


சேவைக்கான பொறுப்புக் குழு

பெயர்
பதவி பிரிவு
திரு. D. ரன்சித் அசோகா இயக்குனர் கண்காணிப்பு மற்றும் மதீப்பீட்டுப்பிரிவு
திரு. D. K. K. எதிரிமன்னா இணை இயக்குனர் கண்காணிப்பு மற்றும் மதீப்பீட்டுப்பிரிவு
 - கோட்ட காரியத்தரிசி சம்பதப்பட்ட கோட்டம் செயலகம்
 - துணை சமூர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட மாவட்டம்


சிறப்பு வகையறைகள்

•    வெற்றியாளர் இறந்து விட்டால்

வெற்றியாளரின் உறவினர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் இறப்பை தெரிவித்து, இறப்பு சான்றிதழை வழங்குதல். சம்பந்தப்பட்ட கோட்ட காரியதரிசி மிக பொருத்தமான நபரை(வெற்றியாளரின் நெருங்கிய உறவினர்) முடிவு செய்வார். அந்த நபர் வெற்றியாளரின் சார்பில் பரிசை பெறுவார்.


•    வெற்றியாளர் முழுமையாக வளர்ச்சியடைந்த வீட்டை வைத்திருப்பின்

வெற்றியாளர் வேறு சில செயலுக்காக பரிசை பெற முயற்சி மேற்கொள்ளலாம. சம்பந்தப்பட்ட கோட்ட காரியதரிசியின் அங்கீகாரத்தை அடிப்படையாக கொண்டு சுய தொழில் செய்பவர். சில சூழ்நிலையில் கோட்ட காரியதரிசி களத்திற்கு சென்று ஆய்வு நடத்தி முடிவெடுப்பார்.

பின்னர் கோட்ட செயலகத்தின் முடிவானது சமுர்த்தி வீட்டு வளர்ச்சி வாரியத்தின் அதிகார சபையால் அங்கீகாரம் அளிக்கப்படும்.

 
•    வெற்றியாளர் தன்னுடைய அதிர்ஷ்ட குலுக்கல் அட்டையை தொலைத்துவிட்டால்

வெற்றியாளர் சமுர்த்தி பிரிவிற்கு சென்று சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் அதிர்ஷ்ட குலுக்கல் அட்டை தொலைந்தது பற்றி தெரிவித்ததுடன் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

பின்னர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம், சமுர்த்தியால் அனுகூலம் பெறுபவரின் தகவலை சரிபார்த்து மற்றும் புதிய குலுக்கல் அட்டையை வழங்கும்.




 


அமைப்பு பற்றிய தகவல்

Department of Divinaguma Development

4th Floor, Sethsiripaya,
Battaramulla.


Mr.M.A.Hiran Prasanna
தொலைபேசி:+94-11-2872202
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889002
மின்னஞ்சல்:samurdhidg@gmail.com
இணையத்தளம்: -

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-09-20 14:42:51
ICTA Awards

தொடர்பு

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-01-17
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 140