தகுதி
- பதிவு செய்த அமைப்பாக இருக்க வேண்டும்
- அமைப்பு இயக்குனர் தனிப்பட்டக் காரியதரிசியைப் போல் பதிவு செய்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ஒரு உறுப்பினர் தகுதியுடைய வழக்கறிஞராக அல்லது தணிக்கையாளராக இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தகவல் கருமபீடத் திணைக்களத்திடமிருந்து பெற வேண்டும்.
விண்ணப்பப்படிவம்: 79 S
வேலை நேரங்கள்
திணைக்களம்:
மு.ப 9.00 மணி – பி.ப 4.30 மணி
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்
மு.ப 9.00 மணி – பி.ப 3.30 மணி
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை
அனைத்து பொது மற்றும் வணிக நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- ---தகுதியான இயக்குனருடைய காரியதரிசி சான்றிதழின் நகல்.
- ---பதிவுச் சான்றிதழ்
- ---“படிவம் 48” ன் சான்றிதழ் நகல்
- ---அடிப்படை நோக்கத்தின் நகல்(நினைவுக்குறிப்பேடு மற்றும் அமைப்பின் துணை விதிகள்)
குறிப்பு: சமாதான நீதிவானால் அனைத்து ஆவணங்களும் சான்றளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தை ஒப்படைத்தல்
விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் கருமபீடத்திடம்(நிறுவனப் பதிவாளர்த் திணைக்களம்) சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம்:79 S
அமைப்பின் மூலம் காரியதரிசியின் பதிவிற்கான விண்ணப்பம்.
படிப்படியான வழிமுறைகள்:
படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை 79 S தகவல் கரூமபீடத்திடமிருந்து பெற வேண்டும்.
படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் தகவல் கருமபீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
----குறிப்பு : சமாதான நீதிவானால் ஆவணங்கள் சான்றளிக்கப்படுதல்.(சமாதான நீதிவான்)
படி 3: நாணய மதிப்பீட்டாளர் கருமபீடத்தில் ரூ 480/= பதிவுக் கட்டணம் செலுத்தி மற்றும் அதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர் வேண்டப்படுவார்.
படி 4: தகவல் கருமபீடத்தில் உள்ள எழுத்துவிளைஞர் ஆவணங்களை எழுத்து வினைஞருக்கு(நிறுவனம் A கிளை) அனுப்புதல்.
படி 5: எழுத்துவிளைஞர் (நிறுவனம் A கிளை) ஆவணங்களை சரிப்பார்த்தல் மற்றும் அது அங்கீகாரம் பெறுவதற்காக பதிவாளரிடம் சமர்ப்பித்தல்.
----குறிப்பு: : சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் இருப்பின் எழுத்துவிளைஞர் விண்ணப்பதாரரிடம் தெரிவித்து அவரிடம் தவறுகளை திருத்தம் செய்து உடனடியாக மறுமுறை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்விடுத்தல்.
படி 6 : பதிவாளரின் ஒப்புதல் பெற்ற பின் ஆவணங்களை எழுத்து விளைஞருக்கு அனுப்புதல்.
----குறிப்பு : ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் இருப்பின் பதிவாளர் எழுத்துவிளைஞருக்கு அறிவித்து, அவர் தவறுகளை திருத்தம் செய்யுமாறு விண்ணப்பதாரருக்கு அறிவிப்பார்
படி 7 : ஒப்புதலை பெற்றபின், எழுத்துவிளைஞர் சான்றிதழை தயார் செய்து அதில் பதிவாளருடைய கையொப்பத்தை பெற்றிருக்க வேண்டும்.
படி 8 : விண்ணப்பதாரர் தகவல் கருமபீடத்தில் உள்ள எழுத்து வினைஞரிடம் பற்றுசீட்டை காண்பித்து சான்றிதழைப் பெற வேண்டும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
3லிருந்து 7 நாட்களுக்குள்
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல் & சமர்ப்பித்தல்
வேலை நாட்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.
திணைக்களம் திறந்திருக்கும் நேரம் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை.
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் மு.ப 9.00 மணி முதல் பி.ப 3.15 மணி வரை.
விடுமுறைநாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
இந்த சேவைக்குப் பொருந்தாது.
சேவைத்தொடர்பானக் கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பப்படிவத்தைப் பெறுவதற்கு:---ரூ. 10/-.
கட்டணம்
பதிவுக் கட்டணம்:---ரூ. 480/-
அபராதங்கள்
பொருந்தாது.
இதரக்கட்டணம்
பொருந்தாது.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
- ---தகுதியான இயக்குனருடைய காரியதரிசி சான்றிதழின் நகல்.
- ---பதிவுச் சான்றிதழ்
- ---“படிவம் 48” ன் சான்றிதழ் நகல்
- ---அடிப்படை நோக்கத்தின் நகல்(நினைவுக்குறிப்பேடு மற்றும் அமைப்பின் துணை விதிகள்)
சேவைக்கானப் பொறுப்புக் குழு
நபரின் பதவி
|
நபரின் பெயர் |
பிரிவின் பெயர் |
பதிவாளர்
|
திரு. D K கெட்டியராச்சி |
- |
இணைப் பதிவாளர்
|
திருமதி. ரோகினி டி சில்வா |
- |
உதவிப் பதிவாளர
|
திரு. D N R ஸ்ரீவர்த்தனா |
கருமபீடம் |
| எழுத்துவினைஞர் |
- |
நிறுவனம் A கிளை |
அமைப்பு பற்றிய தகவல்நிறுவனப் பதிவாளர் திணைக்களம்
400, டி ஆர் விஜேவர்த்தனா மாவத்தை, கொழும்பு 10
திரு. D K கெட்டியராச்சி
திரு. D K கெட்டியராச்சி தொலைபேசி:+94-11-2689208 / +94-11-2689209 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2689211 மின்னஞ்சல்:registrar@drc.gov.lk இணையத்தளம்: www.drc.gov.lk
|