The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

அவசர கால நிலையில் நிதி வழங்குதல்

PDF Print Email

அவசர கால நிலையில் நிதி வழங்குதல்

திBரென ஏற்ப்படும் தீ மற்றும் சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு நிதி வழங்கப்படும்.

தொகையானது மூன்று தவணைகளில் செலுத்தப்படும்இ
•    முதல் தவணை அஸ்திவாரத்திற்க்காக
•    இரண்டாம் தவணை கட்டத்தின் சுவர்களுக்காக
•    மூன்றாம் தவணை மேற்க்கூரை போடுவதற்காக

குறிப்பு :
முதல் தவணையில் வீடு முறையாக கட்டப்படவில்லை எனில், மற்ற தவணைகளை கோட்ட காரியதரிசி வழங்குவதை நிறுத்தி விடுவார்.

தகுதி
1.    குறைந்த  வருமானமுடைய குடும்பம்
2.    சேதனைடநத வீடு மட்டுமே விண்ணப்பதாரரின் ஒரே வீடாக இருக்க வேண்டும்.
3.    வீடு அமைக்கப்பட்டிருந்த நிலம் விண்ணப்பதாரரின் சொத்தாக இருக்க வேண்டும்

சமர்பிக்கும் முறைகள்
கிராம சேவகரை பார்வையிடுதல் & விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

•விண்ணப்பதாரர், சேதம் அடைந்ததற்குரிய காரணங்களை குறிப்பிட்டு ஒரு வேண்டுகோள் கடிதத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
•“ஆவசர காலங்களில் வழங்கப்படும் நிதிக்கான அங்கீகாரத்தை கிராம சேவகர் வழங்கிய பின், விண்ணப்பதாரர் கிராம சேவகர் வழங்கும் “S/S/P 8” விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•சேதம் அடைந்ததற்குரிய காரணங்களை குறிப்பிட்டு ஒருவேண்டுகோள் கடிதம். விண்ணப்பப்படிவத்தை சமர்பித்தல்
•    விண்ணப்பதாரர், “S/S/P 8” படிவத்தைப்
பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
•    “S/S/P 8” படிவத்தை கிராம சேவகரிடம் சமர்பித்த பின், கிராம சேவகர் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் மற்றும் கோட்ட செயலக அலவலகத்தாரிடம் தொடர்புக் கொண்டு விண்ணப்பதாரரின் வேண்டுகோளை நிறைவேற்றுவார்.

குறிப்பு: விண்ணப்பதாரர் இந்த சேவையை கோட்ட செயலகத்திடமிருந்து (நிறுவுதல் பிரிவு)நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம்.படிப்படியான வழிமுறைகள் (அவசர காலங்களில் வழங்கப்படும் நிதி)

விண்ணப்பப்படிவங்கள்

விண்ணப்பப்படிவம் இலக்கம் / பெயர் விபரம்
 
S/S/P 8படிவம் விண்ணப்பதாரர் இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை நேரடியாக கிராம சேவகர் அல்லது கோட்ட செயலக அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும். (நிறுவுதல் பிரிவு).

டிப்படியான வழிமுறைகள் (அவசர காலங்களில் வழங்கப்படும் நிதி)

படி 1 : விண்ணப்பதாரர், கிராம சேவகரிடம் கட்டாயமாக ஒரு வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 2 :  கிராம சேவகரால் வெளியிடப்பட்ட விண்ணப்பப்படிவத்தை, விண்ணப்பதாரர் பெற்றுதல் மற்றும் பூர்த்தி செய்தல்.
படி 3 : விண்ணப்பதாரர், விண்ணப்பத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல்.
படி 4 : அங்கீகரித்தலுக்காக, கிராம சேவகர் விண்ணப்பப்படிவத்தைக் கோட்ட செயலகரிடம் ஒப்படைத்தல்.
படி 5 : சமூக சேவை அலுவலர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிடுதல்.
படி 6 : சமூக சேவை அலுவலரின் அங்கீகரித்தலுக்காக, அஞ்சல் மூலம் கோட்ட செயலக அலுவலகம் தகவலை தெரிவித்த பின் விண்ணப்பதாரர் கோட்ட செயலக அலுவலகத்திடமிருந்து நிதியை வசூல் செய்து கொள்வர்.

குறிப்பு : விண்ணப்பதாரர் இந்த சேவையை நேரடியாகவே கோட்ட செயலகத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். (நிறுவுதல் பிரிவு).

காலக் கோடு

செயல்முறைக் காலக்கோடு
கோட்ட செயலக அலுவலகத்தால் குறிப்பிடப்;படவில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரத்திற்குள்ளாக

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
இந்த சேவைக்குப் பொருந்தாது.

வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு):    மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை.
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

கிராம சேவகர் அலுவலகம்    : மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை (திங்கட்கிழமை).
மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
(வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை).

சேவைத் தொடர்பான செலவீனங்கள்
இந்த சேவையில் எந்த செலவீனமும் உள்ளடங்கவில்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    சேதம் அடைந்ததற்குரிய காரணங்களை குறிப்பிட்டு ஒரு வேண்டுகோள் கடிதம்.

சிறப்பு வகையறைகள்
இந்த சேவைக்குப் பொருந்தாது
.

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-07 15:41:11
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-07-19
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 190