The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் கொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள் பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளல்.

PDF Print Email

  1.    பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பன மாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரினால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

எனினும் பொது மக்கள் இந்த திணைக்களத்திடம் பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றிற்காக பல்வேறு விதமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த கோரிக்கைகள் இந்த திணைக்களத்தினால் உரிய மாகாண சபைக்கு மற்றும் பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

2.    ஒவ்வொரு வருடமும் சகல மாகாண சபைகளினாலும்   பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றிற்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் சேவை பெறுநர்களின் எண்ணிக்கை என்பன  பற்றிய விபரங்களை ஒன்றுதிரட்டல்.

3.    பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பன தொடர்பான கொள்கை வகுப்பு.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Social Services

Department of Social Services
2nd Floor,
Sethsiripaya Stage II,
Battaramulla.

Mr. Pradeep Yasaratne
தொலைபேசி:0112187040
தொலைநகல் இலக்கங்கள்:0112186276
மின்னஞ்சல்:dirss@sltnet.lk
இணையத்தளம்: www.socialservices.gov.lk

தொடர்பான சேவைகள்

பொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளல்.

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-05-19 12:14:00
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-11-15
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 147