Required Forms Renewals & Alterations Application Child Inclusion & Deletion Application | |||||||||||||||||||||||||
கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல் |
|
||||||||||||||||||||||||
கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும்.
(பதிவிறக்கம் செய்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் மூலமாக)
புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது காலத்தை நீடித்துக்கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?
புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்ள எவ்வளவு காலம் செல்லும்?
1 மணி நேரம் 30 நிமிடங்கள் புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான கட்டணம் யாது? கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும். எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
கடவுச்சீட்டொன்றில் தகவல்களில்/ விபரங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்துடன் கீழ்க் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு தேவையான ஆவணங்களை, அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும். கவனிக்க – மூலப்பிரதிகள் சகிதம் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-05-31 09:22:24 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |