The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் திருத்தப்பட்ட உரிமங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

திருத்தப்பட்ட உரிமங்களை பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email

இறக்குமதியாளர் தங்களது உரிமங்களை ஒன்பது முறைத் திருத்தம் செய்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள். கால அவகாசம் தள்ளிவைப்பதற்காக அல்லது உரிமப் பொருட்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக அல்லது சரக்குப் பட்டியலின் வகையை மாற்றியமைப்பதற்காக போன்றத் திருத்தங்கள் செய்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

தகுதி

•    விண்ணப்பதாரர் பூச்சிக்கொல்லி பொருட்கள் மற்றும் கிருமிநாசினிப் பொருட்களின் இறக்குமதி உரிமம் வைத்திருக்க வேண்டும்.
•    ஒன்பது முறைக்கு மேல் திருத்தங்கள் செய்யக் கூடாது.
•    உரிமத்தில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்து விசைவுக் கடிதம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

இணைப்பு ஆவணங்கள்

காரணம்--------------------இணைப்பு ஆவணம்

கால திருத்தங்கள--------------------தாமதத்திற்கானக் கடிதம்
உரிம மதிப்புத் திருத்தங்கள்--------------------சரக்குப்பட்டியல்கள்
சரக்குப் பட்டியல் பொருட்கள்--------------------சரக்குப்பட்டியல்கள்

சமர்ப்பிக்கும் முறைகள்

பணம் செலுத்துதல்

கருமபீடம் – காசாளர்

வேண்டுதல் கடிதத்தைச் சமர்ப்பித்தல்

கருமபீடம் – பகுதி 03

விண்ணப்பப்படிவங்கள்

எழுத்துவடிவ வேண்டுதல் கடிதம்.

படிப்படியான வழிமுறைகள்

படி 1:
பகுதி 03ல் திருத்தம் செய்வதற்காக எழுத்துவடிவ வேண்டுதலைச் சமர்ப்பித்தல்

படி 2:
பகுதி 03 வேண்டுதலை ஆலோசித்தல்

படி 3:
காலத் திருத்தமெனில், தாமதத்திற்கானக் கடிதத்தைப் பகுதி 03யில் சமர்ப்பிக்க வேண்டும்

படி 4:
துணைக் கட்டுப்பாட்டாளர் திருத்ததிற்கு அங்கீகாரமளித்தல்

படி 5:
உரிமத்தில் திருத்தங்களைச் செய்தல்

குறிப்பு:
காலத் திருத்தமில்லை எனில், திருத்தத்திற்காக இணைப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கவும். துணைக் கட்டுப்பாட்டாளர் திருத்ததிற்காக அங்கீகாரமளித்தல்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

ஒரு நாட்களுக்குள்ளாக.
           
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக்கோடு

உரிம காலம் வரை செல்லுபடியாகும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்

விண்ணப்பத்திற்காக எந்த கட்டணமும் இல்லை.

கட்டணம்

•    திருத்ததிற்காக இலங்கை ரூபா 50/=

குறிப்பு:
சரக்குப்பட்டியல் மதிப்பு மிகுதிக்கானத் திருத்தமெனில்,
•    கூடுதல் CIF மதிப்பின் 0.1 சதவிகிதம் 

அபராதங்கள்

இந்த சேவைக்கு எந்த அபராதமுமில்லை.

இதரக் கட்டணங்கள்

உரிமை நிபந்தனைக்கு விண்ணப்பதாரர் உண்மையாக இல்லாமலிருந்தால், அவன்/அவளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொகைத் துணைக் கட்டுப்பாட்டாளரால் முடிவுச் செய்யப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01

திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-09-01 12:49:13
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-01-26
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty