The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் புகையிரத ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

புகையிரத ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளல்

PDF Print Email

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட அவசியப்பாடுகள்:-
கிடையாது.

சேவை பற்றிய விபரங்கள்
நுவரெலியா மற்றும் கதி
ர்காமம் ஆகிய நகரங்களிலேயே புகையிரத ஓய்வூ பங்களா உள்ளன. இந்த ஓய்வூ பங்களா ஒதுக்கிக் கொடுத்தல் போக்குவரத்து அமைச்சு மூலமாகவே ஈடேற்றப்படுகின்றது.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
போக்குவரத்து அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து ஒப்படைத்த பின்னர் ஒதுக்கிக் கொடுப்பதில் நிலவூம் இயலுமையின்படி அத்தருணத்திலேயே போக்குவரத்து அமைச்சுக்கு பணத்தைச் செலுத்தி ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் பத்திரத்திற்கான கட்டணம்:-
கிடையாது.

ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நேரங்கள்:-
கிழமை நாட்களில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-
புகையிரத மற்றும் போக்குவரத்து அமைச்சின்
பணியாளர் குழாம்            ரூ.1000.00 (ஒரு நாளுக்கு)
ஏனைய பிரசைகள்            ரூ.6000.00 (ஒரு நாளுக்கு)

ஒதுக்கிக் கொள்ள எடுக்கும் காலம்:-
ஒரு மணித்தியாலத்தை விடக் குறைந்த காலத்தில் (ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலுக்கிணங்க) ஈடேற்றிக்கொள்ள முடியூம்.

சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:-
திணைக்களப் பணியாளர்களுக்காக திணைக்களத் தலைவரின் விதப்புரை அடங்கிய கடிதமொன்றைக் கொண்டுவர வேண்டும். ஏனைய பிரசைகள் தமது தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும்.

சேவையை வழங்கும் பொறுப்பினை வகிக்கும் உத்தியோகத்தர்

பதவி    பெயர்    தொலைபேசி    பக்ஸ்    மின்னஞ்சல்
சிரேட்ட உதவிச் செயலாளர்  திருமதி.னு.யூ. ரணவக்க

+94-11-2687447

+94-11-2689412 -

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை புகையிரதத் திணைக்களம்

புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு.

திரு. எல்.பி.எச். வடுகே
தொலைபேசி:+94 11 4 600 111
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490
மின்னஞ்சல்:gmr@railway.gov.lk
இணையத்தளம்: www.railway.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2021-01-21 04:20:50
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2022-06-28
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty