The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் விவாகம் திருமணசான்றிதழை மொழிமாற்றம் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்
திருமணசான்றிதழை மொழிமாற்றம் செய்தல்

PDF Print Email
படிப்படியான வழிமுறைகள்:
படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் 
படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்
படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல். 


தகுதி:
உண்மையான திருமணசான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.


காலக்கேடு:
செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:  
வேலை நாட்கள் – திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல். 
கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
அபராதம்:அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
இதரக்கட்டணம்:இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.


தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய திருமணசான்றிதழ்

சேவைக்கான பொறுப்புக் குழு:
மொழிப்பெயர்ப்பாளர் 

சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 


திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:27:03
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 273
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty