The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Banking, Tax & Insurance Bank Accounts பிள்ளைகள் சேமிப்புக் கணக்கு
கேள்வி விடை வகை முழு விபரம்


இலங்கை வங்கியின் பிள்ளைகள் சேமிப்புக் கணக்கு

PDF Print Email

அ)    ரண்கெகுளு (பொன் அரும்பு) சிறுவா் சேமிப்புக் கணக்கு

i.    தேவையான தகுதி

•    குழந்தை  பிறந்தவுடன் 18 வருடங்கள்
    வரை

ii.   
தேவையான ஆவணங்கள்

•    பிறப்புச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார்10 நிமிடங்கள்

iv.    நன்மைகள்
•    ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
•    அதி கூடியபுள்ளிகளைப்பெற்ற முதல் 1250       மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
•    இலவச மருத்துவ காப்புறுதி
•    பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்
               
ஆ)    சிசு சவிய  பிள்ளைகள்  சேமிப்புக் கணக்கு

i.    தேவையான தகுதி

•    5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்  வெற்றியீட்டியோர்.

ii.    தேவையான ஆவணங்கள்

•    பிறப்புச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    பாடசாலை அதிபரிடமிருந்து அத்தாட்சி
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 10 நிமிடங்கள்

iv.     நன்மைகள்
           
•    ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
•    அதி கூடியபுள்ளிகளைப் பெற்ற முதல் 1250     மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
•    மருத்துவக் காப்புறுதி
•    பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்


இ)    சிறு தேயிலைத்  தோட்ட உரிமையாளா்களின் பிள்ளைகள் சேமிப்புக் கணக்கு

i.    தேவையான தகுதி

•    சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளா்களின் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பெற்றோரின் பிள்ளைகள்

ii.    தேவையான ஆவணங்கள்

•    பிறப்புச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 10 நிமிடங்கள்

iv.    நன்மைகள்

           
•    ஆரம்ப வைப்பு(ரூபா.200/=)
•    அதி கூடியபுள்ளிகளைப்பெற்ற முதல் 1250     மாணவா்களுக்கு ரூபா.10,000/= பெறுமதியான புலமைப்பரிசில்கள்
•    இலவச மருத்துவக் காப்புறுதி
•    பரிசுகளும் இலவசக் கருத்தரங்குகளும்

ஈ)    14+ பராயமடையாதோரின் சேமிப்புக் கணக்கு

i.    தேவையான தகுதி

•    14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பராயமடையாதோர்

ii.    தேவையான ஆவணங்கள்

•    பிறப்புச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு( ரூபா.200/=)
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

•    சுமார்10 நிமிடங்கள்

iv.    நன்மைகள்
           
•    எந்த நேரத்திலும் பணத்தை மீளப் பெறுவதற்கான அனுமதி
•    பொருட்கள், சேவைகள் கொள்வனவுக்கு இலெக்ரோன் வீசா அட்டை மற்றும் ATM ஊடாக பணத்தை மீளப் பெறுதல்.
                   
உ)    18+ இளைஞா் , யுவதிகள் சேமிப்புக் கணக்கு

 i.    தேவையான  தகுதி

•    18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞா், யுவதிகள்

ii.    தேவையான ஆவணங்கள்

•    பிறப்புச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு(ரூபா.500/=)
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார்10 நிமிடங்கள்

iv.    நன்மைகள்
           
•         இலவச ஆயுள் காப்புறுதி
•         திருமணத்திற்கு பரிசாக தங்க நாணயமொன்று.
•         கணக்கு வைத்திருப்பவரின் முதற் குழந்தைக்கு உயா் கல்விக்கான புலமைப்பரிசிலையுடைய இலவச ரண்கெகுளு கணக்கு
•         வீசா இலெக்ரன் அட்டை


அமைப்பு பற்றிய தகவல்

Bank of Ceylon

 

Bank of Ceylon Square
Colombo 1
Sri Lanka



தொலைபேசி: +94 11 220 4444
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:29:48
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 206
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty