ஒரு வழங்கலாளராக வேண்டுமெனில் |
|
|||
ஆயூள்வேத திணைக்களத்தின் ஒரு வழங்கலாளராக வேண்டுமெனில் அதன் பொருட்டு ஓர்அரசாங்க வழங்கலாளராக மத்திய வங்கியில் பதிவூ செய்து கொள்ளல் வேண்டும். இதற்கு அவசியமான விபரங்கள் யாவூம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்படும். எனினும் காய்ந்த ஃ பச்சையான ஃ முடிவூப் பொருளான ஒளடதங்களின் வழங்கலாளர் எனில் இவ்விதமாக மத்திய வங்கியில் பதிவூ செய்யப்பட வேண்டியதில்லை. ஆயூள்வேத திணைக்களத்திலேயே பதிவூ செய்துகொள்ள வேண்டும். இதன் பொருட்டு அவசியமான விபரங்கள் யாவூம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்படும். இதைத் தவிர பதிவூ செய்துகொள்ளாமல் வழங்கக்கூடிய ஆற்றல் அரச அல்லது அரச ஆதிக்கமுடைய நிறுவூனங்களுக்கு உண்டு. உதாரணமாக அச்சிடல் பணிகளின் போது அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம். விசாரணைகள்
| ||||
முறைப்பாடு செய்யவும் |
| கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:14:25 |

| » | உடல் நல வைத்திய அதிகாரி |
| » | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
| » | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
| » | பொலிஸ் நிலையம் |
| » | புகையிரத நேர அட்டவணை |