The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Health, Well Being & Social Service Health Assistance தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்
கேள்வி விடை வகை முழு விபரம்


தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்

PDF Print Email

1997 இன் இல. 25 தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனச்  சட்டத்தில் தரப்பட்டவாறான தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் கடமைகளாவன;

கடமைகள்.

•    பார வண்டிகள் உட்பட எல்லா வகுதிகளிலும் இயங்கும் மோட்டார் வாகனங்களையும் ஓட்டும் சாரதிகளுக்கும் இயக்குநர்களுக்கும் தேவையான மருத்துவ சேவைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்குதல்.
•    பார வண்டிகள் அடங்கலாக எல்லா வகுதிகளையும் சார்ந்த சாரதிகளையும் இயக்குநர்களையும் பரிசோதிக்கவும் அதன்படி அவர்களின் பௌதீக மற்றும் மனம் பற்றியதான சான்றிதழ்களைச்  சமர்ப்பிப்பதாகும்.
•    பார வாகனங்கள் உட்பட எல்லா வகுதிகளையும் சார்ந்த மோட்டார் வாகனச் சாரதிகள் மற்றும் இயக்குநர்களுக்குமான மருத்துவ பரிசோதனைகளையும் நடாத்தி அவர்களின் பொருந்துகை மற்றும் தகுதி பற்றியதான சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.
•    எந்த வகுதியையும் சார்ந்த மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட விபத்துக்கள் தொடர்பில் மருத்துவ சேவைகளையும் உதவிகளையும் வழங்குதல்.
•    தானாக அல்லது பிற அமைப்புக்களுடன் கலந்து ஆராய்ந்து எல்லா வகையான மோட்டார் வாகனங்களும் உடற் தகுதி மற்றும் மனப்பக்குவமும் தகமையுடையோராலும் இயக்கப்படுகின்றது அல்லது செலுத்தப்படுகின்றது என்பதை உறுதி செய்யவும்,
•    அதன் கடமைகளைச் செய்து முடிக்கவெனப் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் பொருத்தமான மருத்துவ உத்தியோகத்தர் குழாமை நியமிக்கவும்
•    கைத்தொழில்சார் சுகாதாரம் மற்றும் கைத்தொழில்சார் விபத்துக்கள் தொடர்பில் மருத்துவ மதியுரைகளையும் சிபாரிசுகளையும் வழங்கவும்
•    விபத்துக்கள் தொடர்பில் செலுத்த வேண்டிய நட்டஈட்டு அல்லது இழப்பீடு மட்டில் செலுத்த வேண்டிய தொகை தொடர்பில் மதியுரையையும் விசேட வழிகாட்டல்களையும் வழங்குவதற்கும்
•    பொருத்தமுடைய செயற்படுத்தும் அதிகாரியால் மேற்கொள்ளப்பட வேண்டிய போக்குவரத்து மருந்து தொடர்பில் நியமங்களை முன் வைக்கவும் குறிப்பிடவும்
•    1987 இன் இல.23 அரச கம்பனிகள் சட்டத்தால் மாற்றப்பட்ட அரச கூட்டுத்தாபனங்களாக அல்லது அரசாங்க உடைமையாக்கப்பட்ட  வியாபார முயற்சிகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் 1991 இன் இல.37 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட தனியார் ஒம்னி வசுக் கம்பனிகளில் பணியாளர்களாயுள்ளவர்களுக்கு மருத்துவ சேவைகளையும் சாரதிகளுக்கும் இயக்குநர்களுக்கும் உதவிகளை வழங்குவதற்கும்

தொடர்புக்கான விபரங்கள்:

   
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்
170, ஹயிலெவல் வீதி,
நுகேகொடை,

தொலைபேசி 011-2852868,
பாக்ஸ் 011-2809305
மின்அஞ்சல்- ntmi@sltnet.lk



அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Transport, Highways, Ports and Civil Aviation

7th Floor,
Sethsiripaya,
Stage II,
Battaramulla.



தொலைபேசி:0112 187 200 / 0112 187 201
தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226
மின்னஞ்சல்:secmintransport@gmail.com
இணையத்தளம்: www.transport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-12-23 12:11:23
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 257
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty