ஆயூள்வேத நடமாடும் வைத்திய பிணிச் சேவை (Clinic) |
|
|||
பெருவாரியாகப் பரவூகின்ற நோய் நிலைமைகளின் போது இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வேளைகள் போன்ற விசேட நிலைமைகளின் போது ஆயூள்வேத நடமாடும் வைத்தியபிணிச் சேவைகள் நடாத்தப்படும். எனினும் இதன் பொருட்டு ஆயூள்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்க வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
| ||||
முறைப்பாடு செய்யவும் |
| கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:13:48 |

| » | உடல் நல வைத்திய அதிகாரி |
| » | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
| » | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
| » | பொலிஸ் நிலையம் |
| » | புகையிரத நேர அட்டவணை |