தகைமை
கிருமிநாசினி வியாபாரத்தில் ஈடுபடும் எல்லோரும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான வினைத்திறனான கிருமிநாசினி பாவனை பற்றி பயிற்சி பெற்ற ஒருவர் உள்நாட்டு அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொண்ட வியாபார பதிவை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
நுகர்வோன் வசிக்கும் பிரதேசத்திற்கு ஏற்ப எழுத்து மூல விண்ணப்பத்தை அனுப்பவும்.
- விவசாய பிரதிப்பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், பிரதி பணிப்பாளர், விவசாய அலுவலகம், விவசாய பிரதிப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம் (இடை மாகாணம்)
- வதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிகார சபை சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்.
- வயல் ஒழுங்கமைத்தல்: விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் – 0812388135)
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்
வருடத்தில் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர்
சேவையை பெற்றுக்கொள்ள வழங்கும் கட்டணம்
வணிக சாற்றிதழுக்கு ருபா 550/=
சேவையை பெற்றுக் கொள்ள தேவையான நேரம்
ஒரு மாதத்தினுல்
சேவை வழங்கப்படும் இடம்
விவசாய பிரதி பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி)
விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், விவசாய அலுவலக பிரதிப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் |
வதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிக சபை, சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்) |
வயல் ஒழுங்கமைப்பு – விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் - 0812388135)
|
சேவையை வழங்க பொறுப்பான அதிகாரி

மையத்தின் தலைவர், கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், கலாநிதி G.A.W. விஜேசேகர, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056 ஹெடம்பே
அமைப்பு பற்றிய தகவல்Department of Agriculture
Department of Agriculture,P.O.Box.01,
Peradeniya
Samanthi Gallage தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157 தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.doa.gov.lk
|