1.1    மறைமுக ஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு  உகந்த முதலீட்டு 
              கருத்திட்டங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குதல்,
1.1.1    தகுதிகள் :      
1.    இலங்கை முதலீட்டு சபையுடன் நிறுவனம் உடன்படிக்கை ஒன்றில்  கைச்சாத்திட்டு இருத்தல்,.
2.     கருத்திட்டத்தினால் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை  நேரடியாக அல்லாத   ஏற்றுமதிகளை  செய்வதற்கு, உடன்படிக்கையில் ஏற்பாடுகள் இருத்தல்,
3.    நிலுவைகள் அல்லாது சேவைகள் / வருடாந்த கட்டணங்கள் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
1.1.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
    (விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
    நேரடியற்ற ஏற்றுமதிகளை தொடங்கிய பின்னர் சேவைகள்  இடம்பெறும் பகுதிக்கு     GRN  ஒன்று பூர்த்தியாக்கப்பட்டு  அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்.
1.1.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
1.    முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
    இலங்கை முதலீட்டு சபை,
    இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
    கொழும்பு 01,
    இலங்கை. 
    அல்லது
1.    ஏற்றுமதி உற்பத்தி வலயங்களும் மற்றும் கட்டுநாயக்க,  / பியகம / கொக்கலை/ பல்லேகலை  ஆகிய இடங்களில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைகளில் உள்ள உரிய முதலீட்டாளர் சேவைகள் - உப     அலுவலகங்கள் 
1.1.2.2    விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:-    இல்லை
1.1.2.3    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
மு.ப 8.30 - பி.ப 3.30 வரை  அரசாங்க கடமை நாட்களில் .
    
1.1.2.4    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-
ரூ.. 104.00
1.1.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
ஏற்புடையதல்ல
GRN  ஒன்றை பூர்த்திசெய்து  முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம், / பிரிவிற்கு ஒப்படைத்தல்  (நேரடியற்ற  ஏற்றுமதிகள் சார்ந்த தரவுகளுக்கு ஏற்ப  அமைந்துள்ளதா என  அறிவதற்காக)
1.1.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
தேவைப்படின், அனுப்புவதற்காக  விலைப்பட்டியல் தயார் நிலையில் இருத்தல், வேண்டும். 
1.1.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் 
பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. A.
பிரியங்க பண்டார    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2331912    +94-11- 2342405    bandarap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திருமதி. S. K.பொத்தேஜூ    -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # -    +94-11- 2342403    +94-11- 2342405    kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.     திரு.. A. ராஜகருணா    -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # -    +94-11- 2342403    +94-11- 2342405    anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர்.    திருமதி. T. பட்டுவன்துடாவா    -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # -    +94-11- 2331909,
+94-11-2331910,
+94-11-2331913
Ext. 505    +94-11- 2342405    
# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி,    முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
        இலங்கை முதலீட்டு சபை இலங்கை,
        இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
            கொழும்பு 01, இலங்கை.
1.1.1    மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,
ஏற்புடையதல்ல
1.1.2    மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
    
விண்ணப்பப்படிவ இலக்கம் 09,    நேரடியற்ற ஏற்றுமதிகளுக்காகப் பயன் படுத்தப் படுகின்றது
1.1.3     பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
    
இத்துடன் இணைக்கப்படவில்லை, ஏனெனில், தகவல் இரகசியமானதாகும்
 
| அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
 தலைமை அலுவலகம் :த. பெ. இல. 1768,
 05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
 மேற்கும் கோபுரம்,
 உலக வர்த்தக,
 ஏச்சிலன் சதுக்கம்,
 கொழும்பு 01,
 இலங்கை.
 பீ. ஏ. பெரேரா
 தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3
 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105
 மின்னஞ்சல்:info@boi.lk
 இணையத்தளம்:  www.investsrilanka.com
 
 |