உரிமத்தில் ஒன்பது திருத்தங்கள் செய்ய விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவார். உரிமம் பெறப்பட்ட பொருட்களின் மதிப்பை அதிகப்படுத்துதலுக்காக அல்லது கால அளவினை ஒத்திவைப்பதற்காக திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
தகுதி
• விண்ணப்பதாரர் மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்காக உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
• ஒன்பது திருத்தங்களுக்கு மேல் செய்யக் கூடாது.
இணைப்பு ஆவணங்கள்
காரணம்
இணைப்பு ஆவணங்கள்
கால திருத்தங்கள்
தாமதத்திற்கானக் கடிதம்
உரிமத்தின் மதிப்பைத் திருத்தம் செய்தல்
இடாப்புகள்
வேறு திருத்தங்கள் (பெயர் முகவரிகள்)
திருத்தத்திற்கானக் கடிதம்
சமர்ப்பிக்கும் முறைகள்
கட்டணத்தைச் செலுத்துதல்
கருமபீடம்–காசாளர்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம், மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்.
கருமபீடம் – பகுதி 01
படிப்படியான வழிமுறைகள்
படி 1:
பிரிவு 01லின் தலைமை எழுத்து வினைஞரிடம் வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 2:
பிரிவி 01 வேண்டுகோளைக் கருத்தில் கொள்ளுதல்
படி 4:
துணைக் கட்டுப்பாட்டாளர் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தல்
படி 5:
உரிமத்தில் திருத்தங்கள் செய்தல்.
குறிப்பு 1:
• காலத் திருத்தத்திற்கானக் கடிதமாகயிருந்தால் காலத் தாமதத்திற்கான காரணத்தைக் குறிப்பிட்டுப் பிரிவு 01ல் சமர்ப்பிக்கவேண்டும். துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டுத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்.
• திருத்தங்கள் இடாப்பு மதிப்புகளை மாற்றுவதாக இருப்பின் இடாப்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளை கருத்தாய்வு செய்து திருத்தங்களை ஒப்புக்கொள்வார்.
• திருத்தம் வேறு ஏதேனும் மாற்றத்திற்காக இருந்தால் (பெயர், முகவரிகள்) அதற்கானக் கடிதத்தைப் பிரிவு 01லில் கொடுக்க வேண்டும். துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாளுக்குள்ளாக
சமர்ப்பிக்கவேண்டிய காலக்கோடு
கட்டணத்தைச் செலுத்துதல்
கருமபீடம் - காசளர்
நேரம் – மு.ப. 9.00 முதல் பி.ப. 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம், மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்.
கருமபீடம் – பிரிவு 01
நேரம் – மு.ப. 9.00 முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
திருத்தங்கள் 3 மாத காலங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணம்
செலவினம்
விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை
கட்டணம்
• திருத்தங்களுக்கான இலங்கை ரூபாய் =50/
• கூடுதல் இடாப்பு மதிப்பு0.1%
அபராதங்கள்
இந்தச் சேவைக்கு அபராதம் இல்லை.
இதரக்கட்டணங்கள்
விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைக்கு கீழ்ப்படியாமலிருப்பின் துணைக் கட்டுப்பாட்டாளர் அதற்கான இதரக் கட்டணத் தொகையை விதிப்பார்.
சிறப்பு வகையறைகள்
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் குழுமத்தால் (நல அமைச்சகம்).ஒப்புதல் வழங்கப்படும் ஒப்புதலில் காலம் குறிப்பிடப்பட்டிருக்கும், விண்ணப்பதாரர் சம்பந்தபட்டக் குழுமத்திடமிருந்துக் கடிதத்தைப் பெறுவார்.
சேவை
சம்பந்தபட்டக் குழு
மேற்கத்திய மருந்து
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் குழுமம். (நல அமைச்சகம்).
கால்நடை மருந்து
பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்
ஹோமியோபதி மருந்து
இலங்கை ஹோமியோபதி குழுமம்
ஆயுர்வேத மருந்து
ஆயுர்வேதத் தினணக்களம்
அறுவைசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் இணைப்புக் கருவிகள்
அழகு சாதனம் மற்றும் மருத்துவ குழுமம் (நலஅமைச்சகம்), (கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்)
அமைப்பு பற்றிய தகவல்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் எண் 75 1/3, 1வது மாடி, ஹேமாஸ் கட்டிடம், யார்க் தெரு, அஞ்சல் பெட்டி 559, கொழும்பு 01 திரு. ஆர்.பி. மோகன் விஜேரத்ன தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007 தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486 மின்னஞ்சல்:deptimpt@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.