எடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல் |
|
|||||||||||||
சர்வதேச சட்ட அளவியல் அமைப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் எடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கான ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை அளவீடு அலகுகள் தரங்கள் மற்றும் சேவை திணைக்களம் வைத்துக்கொள்ளும் (கூடுதல் விபரங்களுக்கு கீழ் உள்ள சர்வதேச சட்ட அளவியல் அமைப்பை பார்க்கவும்) குறிப்பு: ஆயினும், அளவீடு அலகுகள், தரங்கள் மற்றும் சேவை திணைக்களம் சர்வதேச சட்ட அளவியல் அமைபிலுள்ள 76 தரங்களிலுள்ள இலங்கைக்கு பொருந்தக் கூடியவைகளை மட்டும் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளும். தகுதி உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் இந்தச் சேவையைப் பெற விரும்பினால் கீழ்காணும் காரணிகளுக்குள்ளாக இருத்தல் வேண்டும். • விண்ணப்பதாரர் பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருக்க வேண்டும் • இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தனிநபர் அல்லது நிறுவனம் அந்த உபகரணங்களை விற்பனை செய்தால் அந்த நபரோ அல்லது நிறுவனமோ உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் அங்கிகரிக்கப்பட்ட முகவராக அடையாளம் காட்டப்பட வேண்டும். குறிப்பு: சமர்பிக்கும் முறைகள்
1 வேண்டுகோள் கடிதத்தைச் சமர்ப்பித்தல் - திணைக்களத்தின் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும். - செயல்முறை கையேடு, சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடங்களுடன் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் அளவுகோலின் வகை, அமைப்பு அளவிட்டு உபகரணத்தின் வகை போன்றவற்றை மாதிரி ஒப்புதல் பெறுவதற்கு குறிப்பிட வேண்டும். வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நேரங்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை 2 தேவையான இணைப்பு ஆவணங்கள் - வியாபாரப் பதிவுச் சான்றிதழ் - பழுதுபார்க்கும் உரிமம் - செயல்முறை கையேடு / சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடம் - சரக்குகளை வைத்திருக்கும் பெட்டகத்தின் விபரங்கள் - வெளிநாட்டு உற்பத்தியாளரிடமிருந்து வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வணிகம் செய்வதற்கானக் கடிதம் - மென் பொருட்களின் பிரதிகள், கருவி படிவத்திற்குத் தேவைப்பட்டால். - மாதிரி ஒப்புதலுக்கான உபகரணங்களின் மாதிரி சோதனைத் தகவல் அறிக்கை (இருப்பின்) விண்ணப்பப்படிவங்கள் செயல்முறை வரைபடம்
படிப்படியான வழிமுறைகள் படி 1 குறிப்பு: படி 2: படி 3: படி 4: படி 5:
குறிப்பு 2: குறிப்பு 3: மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெற்ற அளவீட்டு கருவியில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டிருந்தால், தொடர்புடைய தரப்பினர் புதிய மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். காலக்கோடு செயல்முறைக் காலக்கோடு விண்ணப்பதாரர் இச்சேவையை 1 மாதத்திற்குள்ளாகப் பெறலாம்.
உபகரணத்தை சமர்ப்பித்தல்:
ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு எந்த மாற்றமும் செய்யாதிருக்கும் காலம் வரை பெறப்பட்ட மாதிரி அமைப்பின் அங்கீகாரம் ஏற்றுக்கொள்ளப்படும். சேவைத் தொடர்பானக் கட்டணங்கள் செலவினம் அபராதங்கள் அளவீட்டு கருவிகளுக்கான மாதிரி அமைப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்காகக் கீழ்காணும் இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். • வணிகப் பதிவுச் சான்றிதழ் சேவைக்கானப் பொறுப்புக் குழு
சிறப்பு வகையறைகள் பொருந்தாது.
பொருந்தாது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:21 |
» | Train Schedule | |