The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வனசீவிகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் - CITES/FFPO அனுமதிப் பத்திரம்
கேள்வி விடை வகை முழு விபரம்

வனசீவிகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் - CITES/FFPO அனுமதிப் பத்திரம்

PDF Print Email

தகைமைகள் 

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தலைமை அலுவலகம் - வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
ரூ. 500/= 10 +VAT

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
07 வேலை நாட்கள்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:

1.    அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுக் கம்பனி ஒன்றின் சான்றிதழ்
2.    ஏற்றுமதி அனுமதிப் பத்திரம்
3.    மூல நாட்டின் சான்றிதழ்
4.    தொற்றுநோய் தடுப்புத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ்.
 
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி
பெயர்
தொலை பேசி
தொலை நகலி
மின்னஞ்சல்
பணிப்பாளர் எச்.டீ. ரத்னாயக்க 0112560380 0112744299 do@dwc.gov.lk

விசேட தகவல்கள் :

விலங்கு மற்றும் தாவர வகைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்காக விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டம், CITES சர்வதேச உடன்படிக்கையின் கட்டுப்பாட்டுச் சபை என்ற முறையில் வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.

CITES அனுமதிப் பத்திரங்கள் CITES உடன்படிக்கையின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன. இலங்கையின் விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இனங்களுக்கு (FFPO அனுமதிப் பத்திரம்)  விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
 
மாதிரி விண்ணப்பப் படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்

அமைப்பு பற்றிய தகவல்

வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

382,
புதிய கண்டி பாதை,
மாலம்பே.

தொலைபேசி:+94 112 888585
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:director@dwc.dov.lk
இணையத்தளம்: www.dwc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 16:02:20
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-05-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 235