The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் Publications on Career Information திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்

PDF Print Email

தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
1.    தரவுகள் சேகரிப்பு, அட்டவணைப்படுத்துதல், பகுப்பாய்வுகளைச் சேமித்தல் மற்றும் தகவல் விநியோகம்
2.    நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் தகவல்கள் பெற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்
3.    இலக்குகளை அடைவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல்
4.    எதிர்கால அபிவிருத்திச் செயல்திட்டங்களின் உருவாக்கம் மற்றும் அவசியமான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்
5.    வருடாந்த செயல்திட்டத்தைத் தொகுத்தல்
6.    அரசாங்கச் செயல்திட்டங்களுக்கமைவாக (மஹிந்த சிந்தனை, தஹன்னியகர, கிராமங்களின் மீள்விழிப்புணர்ச்சி) நிறுவன ரீதியிலான செயல்திட்டங்களைத் தயாரித்தல்
7.    மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்தலும், செயல் திட்டங்களை மீளாய்வு செய்தலும்
8.    நன்கொடை முகவரமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங் களுக்குத் தகவல்களை வழங்குதல் (மத்திய வங்கி, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்)

9.    மகாவலி அபிவிருத்தி இணையதளத்தை இற்றைப்படுத்துதல்,  பேணுதல் மற்றும் வலையமைப்பு வசதிகளை வழங்குதல்

10.    மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளியிடுதல்

11.    மகாவலி பிரசுரங்களைத் தொகுத்தலும் பிரசுரித்தலும்

12.    ஏனைய நிறுவனங்களுக்காக இணையத்தளங்களை வடிவமைத்தல்

13.    அரச முகவரமைப்புகளுடனான ஒருங்கிணைப்பைத் தொடர்தல்.

இலங்கை மகாவலி அதிகாரசபையின் தொழில்நுட்ப நூலகத்தைப் பராமரித்தல்

தொலைபேசி இல.  - 0112698957
மின்னஞ்சல் முகவரிகள் - pmumasl2000@yahoo.co.uk / pmumasl@gmail.com
 
அமைப்பு பற்றிய தகவல்

Mahaweli Authority of Sri Lanka

No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.

Roshan Dananjaya Sooriyaarchchi
தொலைபேசி:011 – 2687491 – 5
தொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240
மின்னஞ்சல்:roshan@mahaweli.gov.lk
இணையத்தளம்: www.mahaweli.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-08-28 04:40:28
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-10-15
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 228