வியாபாரத்துக்கான காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
காணிப் பிரிவு
01.தகுதிகள் 1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
2. வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு போதுமான சொத்துக்களைக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.
3. அனுபவம் மற்றும் பயிற்சி
4. செயல்திட்ட அறிக்கை
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்) 1. தொகுதி அலுவலகம்
2. வதிவிட செயல்திட்ட முகாமையாளர்கள் அலுவலகம்
03.விண்ணப்பத்துக்கான கட்டணம் எதுவுமில்லை
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம் புதன் கிழமை அலுவலக நேரங்கள்
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் எதுவுமில்லை
06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) காணி இருக்குமிடத்தும் மற்றும் தேவையான தகைமைகள் பூர்த்தி செய்யப்படுமிடத்தும் காணி மூன்று மாதங்களுக்குள் கையளிக்கப்படும்
07.தேவையான ஆவணங்கள் 1. செயல்திட்ட அறிக்கை
08.விசேட தகவல்
09. மாதிரி விண்ணப்பப் படிவம்
(பிரதியொன்றை இணைக்கவும்) எதுவுமில்லை
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) எதுவுமில்லை
11. சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் H 025-2276214
025-2276877 025-2276328
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்
வலயம் B 027-2259423 027-2259065 rpmb@eureka.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் C 027-2250119
027-2250173 027-2250119 rpmc@sltnet.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் D 027-2248692
060-2277188 027-2248744
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் G 066-2256838
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் L 025-2253278
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் விக்டோரியா கொத்மலை 081-2374001
காணிகள் பணிப்பாளர்
காணிகள் பிரதிப் பணிப்பாளர்
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.
தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240 மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|