கைத்தொழில் அல்லது வியாபார முயற்சிக்காக காணியை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
01.தகுதிகள் 1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. ஆரம்பிப்பதற்கும் மற்றும் தொடர்ந்து நடாத்துவதற்கும் நிதிரீதியான இயலுமையைக் கொண்டிருத்தல் வேண்டும். .
3. பயிற்சி மீது பெற்றுக் கொண்ட அனுபவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
4. செயல்திட்ட பிரேரணையைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்) வேண்டுகோளை சம்பந்தப்பட்ட தொகுதி முகாமைத்துவ அலுவலகம் அல்லது வதிவிட செயல்திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
03.விண்ணப்பத்துக்கான கட்டணம் எதுவுமில்லை
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம் புதன் கிழமைகளில் வேலை நேரங்களின் போது
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் எதுவுமில்லை (தெரிவு செய்யப்படின் சம்பந்தப்பட்ட வரிகள் செலுத்தப்படல் வேண்டும்)
06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) பொருத்தமான காணி கிடைக்குமிடத்தும் மற்றும் தேவையான தகைமைகள் திருப்தி செய்யப்படுமிடத்தும், காணி மூன்று மாதங்களுக்குள் கையளிக்கப்பட முடியும்.
07.தேவையான ஆவணங்கள் 1. செயல்திட்டப் பிரேரணை
2. நிதிரீதியான ஸ்திரத்தன்மையை அத்தாட்சிப்படுத்துவதற்கான சான்று
3. பயிற்சி அனுபவத்தை அத்தாட்சிப்படுத்துவதற்கான சான்று
4. இந்த செயல்திட்டம் தொடர்பான ஏனைய தொடர்புபட்ட ஆவணங்கள்
08.விசேட தகவல்
09. மாதிரி விண்ணப்பப் படிவம்
(பிரதியொன்றை இணைக்கவும்)
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்)
11.சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
பணிப்பாளர் வியாபார அபிவிருத்தி 011-2683038 011-2699220
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வியாபார அபிவிருத்தி 011-2695987 011-2699220
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் H 025-2276214
025-2276877 025-2276328
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வலயம் H 025-2276214
025-2276877 025-2276328
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் B 027-2259423 027-2259065 rpmb@eureka.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் C 027-2250119
027-2250173 027-2250119 rpmc@sltnet.lk
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வலயம் C 027-2250119
027-2250173 027-2250119 rpmc@sltnet.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.
தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240 மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|