மகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
01.தகுதிகள்
|
கல்விக் கருத்தரங்குகள், கூட்டங்கள், நிகழ்வுகள் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன. கொண்டாட்டங்கள், சடங்குகள், ஒன்றுகூடல்கள் என்பவற்றுக்கில்லை.
|
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்)
|
|
03.விண்ணப்பத்துக்கான கட்டணம்
|
எதுவுமில்லை
|
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம்
|
வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை
|
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம்
|
அ) அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் ரூ.4,000.-
ஆ) தனியார் நிறுவனங்கள் ரூ.6,000.-
|
06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை)
|
|
07.தேவையான ஆவணங்கள்
|
குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையில்லை.
|
08.விசேட தகவல்
|
வேண்டுகோள் விடுக்கப்படும் சேவைகளைப் பொறுத்து குறித்த மேலதிக கட்டணங்கள். பின்னிணைப்பு 2
|
09. மாதிரி விண்ணப்பப் படிவம்
(பிரதியொன்றை இணைக்கவும்)
|
எதுவுமில்லை
|
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்)
|
எதுவுமில்லை
|
11. சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை
|
திணைக்களம்
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
பணிப்பாளர்
|
மகாவலி நிலையம்
|
2672982
|
2686107
|
|
கணக்காளர்
|
மகாவலி நிலையம்
|
2685884
|
|
|
|
|
|
|
|
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.
தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240 மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|