01.தகுதிகள் எந்தவொரு நபரும் வேண்டிக் கொள்ளலாம்
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்) வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை, ஊழியர் ஒருங்கிணைதல் பிரிவு, 9ஆம் மாடி, இலங்கை மகாவலி அதிகார சபை, டி.பி.ஜயா மாவத்தை, கொழும்பு 10, எனும் முகவரியில்.
03.விண்ணப்பத்துக்கான கட்டணம் எதுவுமில்லை
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம் வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை.
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் சுற்றுலா விடுதிகளின் அறைகளுக்கான கட்டணங்கள் மற்றும் விரிப்புத் துணிகளுக்கான கட்டணம்
06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) சுற்றுலா விடுதியின் சாதாரண முன்பதிவுக்கு 15 நிமிடங்கள் (பணிப்பாளர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர்)
07.தேவையான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க அடையாளங்கள் (தே.அ..அ, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம்). அரசாங்க உத்தியோகத்தராயின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவரிடமிருந்தான ஓர் அத்தாட்சிக் கடிதம்.
08.விசேட தகவல் இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திடமிருந்தான ஓர் குறுகியகால அறிவித்தலின் பேரில் அனைத்து முன்பதிவுகளும் இரத்துச் செய்யப்படலாம்.
09. மாதிரி விண்ணப்பப் படிவம்
(பிரதியொன்றை இணைக்கவும்) பிரதி இணைக்கப்பட்டுள்ளது
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) ஒன்றுமில்லை
. சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்l
நிர்வாகம் 011-2687491-5
0112639396 011-2687391
011-2687240
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.
தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240 மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|