The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை புதிய மதிப்பீட்டு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

புதிய மதிப்பீட்டு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்:-
1.    உரிமையை நிரூபிப்பதற்கான உறுதி (நன்கொடை உறுதி விற்பனை உறுதி)
2.    காணியின் மாதிரிப் படத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
3.    அரசிறை பரிசோதகரின் அல்லது அரசிறைக் கட்டுப்பாட்டாளரின் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.

விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
மதிப்பீட்டு வரிப் பிரிவூ

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
ரூபா 112ஃ-

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அலுவலக நாட்களில் மு.ப.9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செருத்த வேண்டிய கட்டணங்கள்
ரூ.38.72

சேவையை வழங்க எடுக்கும் நேரம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
1.    உரிமையை நிரூபிக்கவல்ல உறுதியின் நிழற் பிரதி.
2.    காணி மாதிரிப்படத்தின் பிரதி

சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவூ    தொலைபேசி    பக்ஸ்    மின்னஞ்சல்
பிரிவூத் தலைமை அதிகாரி மதிப்பீட்டு வரி    
லக்ஸ்மி குணசேகர மதிப்பீட்டு வரி  
+94-11-2618100 +94-11-2618102 -

விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
ஏற்புடையதன்று

விண்ணப்ப பத்திர மாதிரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்

அமைப்பு பற்றிய தகவல்

கெஸ்பேவ நகரசபை

சமரகோன் மாவத்தை,
பிலியந்தல.

செயலாளர்
தொலைபேசி:+94-11-2618100 /+94-11-2614201
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2618102
மின்னஞ்சல்:
இணையத்தளம்:

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-05 12:59:37
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-07-29
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 91