தகைமைகள்:-
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரமாணங்கள் அமுலுக்கு வரும் திகதிக்கு முன்னர் வரையான திட்டங்கள் அல்லது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டம் வரையான திட்டங்களைச் சமர்ப்பித்தல்.
லயம்
1. னு 1 வலயம்
2. னு 2 வலயம்
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
கெஸ்பேவ நகரசபையின் கட்டிடப் பிரிவூ
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
காணியின் உபபிரிவிடலுக்கான உத்தரவூச் சீட்டினைப் பெறுவதற்கான
விண்ணப்பப் பத்திரம்- ரூ.200.00
12மூ வற் வரி - ரூ.24.00
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை
பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் (தயாரித்தல் கட்டணம்)
ஒரு உபபிரிவிடல் பகுதிக்காக - ரூ.200.00
மேலதிக ஒவ்வொரு பகுதிக்கும் (லொற் 01 க்கு) - ரூ.100.00 வீதம் மற்றும் 12மூ வற் வரி
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
1. உரிமையாளரின் அல்லது தகைமையூடையவரின் கையொப்பத்துடனான விண்ணப்பப் பத்திரம்.
2. அங்கீகாரத்திற்காக உத்தேச காணியின் நில அளவையாளர் திட்டத்தின் மூலப்பிரதியூம் 03 பிரதிகளும்.
3. மேற்படி உத்தேச காணியின் உபபிரிவிடல் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அதன் பிரதியொன்று இன்றேல் அக்காணி 1986 அல்லது அதற்கு முன்னர் பிரிவிடப்பட்டுள்ள நில அளவையாளர் திட்டத்தின் பிரதிகள்.
4. உறுதியின் பிரதி.
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
கைத்தொழில் அத்தியட்சகர்
|
று.யூ. விஜேகாந்த |
கைத்தொழில் |
+94-11-2614250 |
+94-11-2618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
ஏற்புடையதன்று
விண்ணப்ப பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
சுவீகரித்துக் கொள்ளாமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்