The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தெரு விளக்குகளின் திருத்த வேலைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்


தெரு விளக்குகளின் திருத்த வேலைகள்

PDF Print Email

தகைமைகள்:-
தொலைபேசி ஊடாக 0112628100 மூலமாகவோ வருகை தந்து முறைப்பாட்டுப் பதிவேட்டில் பதிவதன் மூலமாக.

விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
முறைப்பாட்டுப் பதிவேட்டில் குறிப்புப் பதியூம் பொருட்டு கெஸ்பேவ நகரசபை - வரவேற்பு உத்தியோகத்தர்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:- கிடையாது.                                              

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அலுவலக நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை
பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:- கிடையாது.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்):- 02 நாட்கள்

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-கிடையாது

சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்

பதவி பெயர்    பிரிவூ    தொலைபேசி    பக்ஸ்    மின்னஞ்சல்
மின்சாரக் கம்பி வினைஞர் 1 ஆ.னு. சுனில் மின்சாரப் பிரிவூ +9411-2618100 +9411-2618102 -
மின்சாரக் கம்பி வினைஞர் 2 கோசல ஹரிந்திர
மின்சாரப் பிரிவூ +9411-2618100 +9411-2618102 -

விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
   

விண்ணப்ப பத்திர மாதிரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்


முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:01:19
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


புதிய சேவைகள்

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 228
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty