தகைமைகள்:-
அபாயகரமான மரங்கள் காணப்படுவதால் நேரிடக்கூடிய ஆதன மற்றும் உயிர்ச் சேதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அந்த மரங்களை அகற்றும்
நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
அபாயகரமான மரங்கள் வளர்ந்துள்ள வேளையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர் சென்று அது பற்றிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளல்.
அந்த மரங்கள் அபாயகரமான நிலையில் இருப்பின் மரங்களின் உரிமையாளர்களுக்கு எழுத்திலான அறிவித்தல் (14 நாட்களுக்குள் மரங்களை வெட்டி அகற்றுமாறு)
வழங்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் அங்கீகாரத்தின் பேரில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
மரத்திற்குச் சொந்தமான தரப்பினரால் மரங்களை வெட்டி அகற்ற வேண்டி நேரிட்டால் அதற்கு உரிய கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
அலுவலகத்திடமிருந்து பெறவேண்டிய சேவைகளுக்காக ஒரு வார காலம் செல்லும்.
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
செயலாளர்
|
லு.யூ.து. பொரேரா |
- |
0112618102 |
0112618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்