The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆயூள்வேத பிணியாய்வூச் சேவையை (கிளினிக்) பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஆயூள்வேத பிணியாய்வூச் சேவையை (கிளினிக்) பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

ஏ.    இலவச ஆயூள்வேத மருந்தகம் - பிலியந்தல

தகைமைகள்:-
மருந்து பெற்றுக்கொள்ளும் செயற்பாடு:

மருந்துத் துண்டினை ஆயூள்வேத மருந்தகத்தில் இருந்து பெற்று நோய் பற்றிய விபரங்களை வைத்தியரிடம் சமர்ப்பித்தல்.
மருந்துத் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:
கெஸ்பேவ நரசபை இலவச ஆயூள்வேத மருந்தகம் - கெஸ்பேவ
மருந்துத் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய செலுத்த வேண்டிய கட்டணங்கள்: கிடையாது.

மருந்துத் துண்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் சிகிச்சை அளிக்கும் நேரங்கள்:
கிழமை நாட்களில் - மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை
பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
(புதன்கிழமைகளில் அரவ்வல பிணியாய்வூச் சேவையில் சிகிச்சை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் மு.ப. 9.00 மணி முதல் ந.ப. 12.00 மணி வரை மருந்தகம் மூடப்பட்பட்டிருக்கும்.)
(வியாழக்கிழமைகளில் கங்கபட வீதி செலீனா முதியோர் இல்லத்தில் கிளினிக்குக்காக செல்வதால் பிற்பகல் மருந்தகம் மூடப்பட்டிருக்கும்.)
சனிக்கிழமைகளில் - மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:- கிடையாது.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்):- அச்சந்தர்ப்பத்திலேயே.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:- கிடையாது.

சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்

பதவி பெயர்
பிரிவூ தொலைபேசி
பக்ஸ் மின்னஞ்சல்
வைத்திய உத்தியோகத்தர் தரம்II று.ஆ.ளு. ரமணி
இலவச ஆயூள்வேத மருந்தகம்
+94-11-261810 +94-11-2618102 -

விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்:- கிடையாது.
விண்ணப்ப பத்திர மாதிரி:- கிடையாது. 
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.:- கிடையாது

பி.    இலவச ஆயூள்வேத மருந்தகம் - கெஸ்;பேவ

தகைமைகள்:-
மருந்து பெற்றுக்கொள்ளும் செயற்பாடு:
மருந்துத் துண்டினை ஆயூள்வேத மருந்தகத்தில் இருந்து பெற்று நோய் பற்றிய விபரங்களை வைத்தியரிடம் சமா;ப்பித்தல்.
மருந்துத் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:
கெஸ்பேவ நகரசபை இலவச ஆயூள்வேத மருந்தகம் - பிலியந்தல
மருந்துத் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணங்கள்::- கிடையாது.

மருந்துத் துண்டுகளை; பெற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் சிகிச்சை அளிக்கும் நேரங்கள்:
கிழமை நாட்களில் - மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை
            பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
சனிக்கிழமைகளில் - மு.ப. 8.00 மணி முதல் ந.ப. 12.00 மணி வரை
(புதன்கிழமைகளிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் மூடப்பட்டிருக்கும்.)

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:- கிடையாது.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்):-அச்சந்தர்ப்பத்திலேயே.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:- கிடையாது.

சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்

பதவி பெயர்  
பிரிவூ 
தொலைபேசி 
பக்ஸ் மின்னஞ்சல்
வைத்திய உத்தியோகத்தர் தரம் II து.  றுஹுணகே
இலவச ஆயூள்வேத மருந்தகம் +94-11-2602443 - -

விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தா;ப்பங்களும் விசேட தகவல்களும்:- கிடையாது.
விண்ணப்ப பத்திர மாதிரி :- கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.:- கிடையாது.

அமைப்பு பற்றிய தகவல்

கெஸ்பேவ நகரசபை

சமரகோன் மாவத்தை,
பிலியந்தல.

செயலாளர்
தொலைபேசி:+94-11-2618100 /+94-11-2614201
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2618102
மின்னஞ்சல்:
இணையத்தளம்:

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-05 17:26:33
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-05-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 104