The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Agriculture, Livestock & Fisheries விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி HORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     ELISA testing
HORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.

PDF Print Email

தகைமைகள்

விவசாயிகள், தனியார் பயிர்ச் செய்கையாளர்

 

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை.

பூர்த்தியாக்கப்பட்ட படிவத்துடன் உயிர்ப்பான மாதிரி ஒன்றை ஆய்வுகூடத்தில் நேரடியாக சமர்ப்பிக்கவும் (ELISA சோதனை).

 

சேவைக்கு வழங்க வேண்டிய கட்டணம்

ஒரு மாதிரியிற்கு 100/= ரூபாய்

 

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்

அலுவலக  நாட்களில் காலை 8.30 இருந்து 4.15 வரை

 

சேவையை வழங்கு எடுக்கும் காலம்

3 நாட்கள்

சேவைகள்/ நிலையம்/ தொடர்புத் தகவல்கள்

 

சேவைகள்

நிலையம்

தொடர்பு கொள்ளும் நபர்

முகவரி தொ.பேசி

தொ. நகல்

தாவர வைரஸ் கண்டுபிடிப்பு சோதனைகள் ELISA & PCR

நோயியல் பிரிவு HORDI

கலாநிதி. R.G.A.S. ராஜபக்ச ஆராய்ச்சி உத்தியோகத்தர்/ தலைவர் நோயியல் பிரிவு

பணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் கன்னொறுவை பேராதெனிய தொ.பேசி. 081-2388011-12-13 தொ.நகல்- 081-2388234

 

தேவையான படிவம்: ELISA சோதனை

 

மாதிரி விண்ணப்பம்

ELISA சோதனை படிவம்

விவசாயியின் பெயர் :

விவசாயியின் முகவரி :

நிலையம் :

பயிரின் பெயர் :

பயிரின் வளர்ச்சிப் பருவம் :

நோய் அறிகுறி

(சோதனைக்கு உயிர்ப்பான மாதிரி தேவைப்படும்)

 

திகதி:                                     கையொப்பம்

குறிப்புக்கள்

தொடர்பு கொள்பவரின் விபரம்


அமைப்பு பற்றிய தகவல்

Department of Agriculture

Old Galaha road,
Peradeniya,
Sri Lanka.


Dr. W.M.W. Weerakoon
தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334
தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.doa.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-01-05 11:24:56
ICTA Awards

தொடர்பு

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 184