1.1 முதலீட்டு கருத்திட்டங்களில் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய
அங்கீகாரங்களை வழங்குதல்,
1.1.1 தகுதிகள் :
1. இலங்கை முதலீட்டு சபையுடன் வர்த்தக நிறுவனம் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு இருத்தல், வேண்டும்.
2. குறித்த நிறுவனத்தினால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மாத்திரம் நிறுவனம் ஏற்றுமதி செய்தல் வேண்டும்.
3. சேவை/வருடாந்த கட்டணம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும்..
1.1.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
1.1.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:- (மாதிரிகள் மாத்திரம்)
இலங்கை சுங்க திணைக்களம்,
“சுங்க நிலையம்”,
பிரிஸ்டல் வீதி,,
கொழும்பு 01, இலங்கை.
1.1.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:- இல்லை
1.1.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
அரசாங்க கடமை நாட்களில் : மு.ப 8.30 - பி.ப 3.30
சனிக்கிழமைகளில் : மு.ப 8.30 - பி.ப 12.30
விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள்:
ஏற்றுமதிப் பிரிவு / பகுதி, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இலங்கை முதலீட்டு சபை,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.
தயவுசெய்து பின்வரும் விடயத்தை கவனிக்கவும்:
உங்களுடைய கருத்திட்டம் / தொழிற்சாலை, ஏதாவது ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திற்கு அருகில், அல்லது கைத்தொழில் பேட்டைக்கு அருகில் அல்லது இலங்கை முதலீட்டு சபையினால் முகாமை செய்யப்படும். பிராந்திய அலுவலகம் ஒன்றிற்கு அருகில் அமைந்திருப்பின் இவற்றின் முதலீட்டாளர் சேவைகள் பிரிவில் நீங்கள் பதிவு செய்துக்கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து உங்களுடைய ஏற்றுமதி CUSDEC க்களை பின்வரும் இடங்களில் அமைந்துள்ள அத்தகைய முதலீட்டாளர் சேவைகள் பிரிவிற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பலாம்.
1.1.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:- ரூ.. 397.00
1.1.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
அன்னளவாக 35 நிமிடங்கள்.
1.1.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
1. கடல் வழியாக எனின் : ஏற்றுமதி CUSDEC க்கள் இரண்டு(2) பிரதிகள்
2. வான் வழியாக எனின் : ஏற்றுமதி CUSDEC க்கள் இரண்டு(2) பிரதிகள்.
3. மூன்று(3) விலைப்பட்டியல்கள்.
4. உரிய அங்கீகாரங்கள் / அனுமதி பத்திரங்கள் ( பண்டங்களின் தன்மையை பொருத்து)
1.1.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர். திரு.. பிரியாங்க பண்டார ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2331912 +94-11- 2342405 bandrap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திருமதி. S. K.பொத்தேஜூ - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # - +94-11- 2342403 +94-11- 2342405 kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திரு.. A. ராஜகருணா - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # - +94-11- 2342403 +94-11- 2342405 anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர்கள் அதிகாரமளிக்க ப்பட்டுள்ள உதவிப் பணிப்பாளர்கள் - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # -
+94-11- 2331909,
+94-11-2331910,
+94-11-2331913 +94-11- 2342405
# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இலங்கை முதலீட்டு சபை,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01, இலங்கை.
அமைப்பு பற்றிய தகவல்Board of Investment of Sri lanka
Head Office :
P. O. Box 1768,
Levels 24,
West Tower,
World Trade Centre,
Colombo 01.
Ms. Amali Ratnayake தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|