The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதியும் பதிவும் SCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

SCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.

PDF Print Email

தகைமை

விதை நடுகைப் பொருள் கையால்பவர்கள், உற்பத்தியாளர், இறக்குமதியாளர், விற்பனையாளர், பதப்படுத்துபவர்கள், பொதியிடுவோர் களஞ்சியப் படுத்துவோர், விநியோகத்தர்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை சகல SCS பிராந்திய அலகுகள், உதவி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம். விரிவாக்கல் சேவையிலுள்ள  பிராந்திய விவசாய போதனாசிரியர்கள்.

பிரதிப் பணிப்பாளர் (விரிவாக்கல்) அலுவலகம் என்பவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.

இதனை பிரதிப் பணிப்பாளர் SCS இற்கு சமர்ப்பிக்கவும்.

மாதிரி விண்ணப்பப்படிவம்

 இணைப்பு – 3

விண்ணப்பத்திற்கான கட்டணம்

கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரம்

வேலை நாட்களில்  அலுவலக நேரத்தில்

பதிவு செய்வதற்கான கட்டணம்.

உள்ளூர் விதை/ நடுகைப்பொருள் உற்பத்தியாளர்கள் – ரூபா 1000/= /2 வருடம்

விதை இறக்குமதியாளர் – ரூபா 2500/= /2 வருடம்

இவை இரண்டுற்கும் – ரூபா 3500/= /2 வருடம்

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டையின் பிரதி

வர்த்தக. பதிவுக் கடிதம் இவற்றுடன்

சம்பூர்ணமாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம். நிரப்பப்படாத விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது

சேவையை வழங்க எடுக்கும் காலம்.

விரைவாக

சேவை வழங்கப்படும் இடம்

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை SCS தபால் பெட்டி 3, கன்னொறுவ, பேராதெனிய.

தொ.பேசி. – 081-2388217

மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com

சேவை வழங்க பொறுப்பான அதிகாரி

பிரதிப்பணிப்பாளர் SCS

கலாநிதி திருமதி. R. நானயக்கார

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334
தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-13 12:23:44
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 257