The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு மகவேற்பு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மகவேற்பு செய்தல்

PDF Print Email
  1. மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 14 ற்கு அதிகமாதல் கூடாது.
  2. விண்ணப்பதாரா மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்
    1. விண்ணப்பதாரரது வயது 25ற்கு அதிகமாயிருத்தல் வேண்டும்.
    2. பிள்ளையினை மகவேற்பு செய்வதற்கு விண்ணப்பதாரர் மற்றும் உரிய பிள்ளைக்கிடையில் வயது வித்தியாசம் குறைந்தது 21 வயதாவது இருத்தல் வேண்டும்.
    3. உரிய பிள்ளை விண்ணப்பதாரரின் பாதுகாவலில் இருந்தால் விண்ணப்பதாரரின் சகோதரரின் அல்லது சகோதரியின் அல்லது அவர்களின் பாதுகாப்பில் உள்ள பிள்ளையாயின் அல்லது அவர்களின் விவாக திறத்தாரின் பிள்ளையாயின் மேற்குறிப்பிட்ட நிலைமை உரியதல்ல.
  3. மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 10ஐ விட அதிகமாயின் பிள்ளையின் விருப்பம் அவசியமானது. 
  4. விவாக திறத்தாரின் மூலம் (கணவன் மற்றும் மனைவி) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட முடியும்.
  5. மகவேற்பு கட்டளையினை வழங்குவது மாவட்ட நீதிமன்றத்தினால் ஆகும்.
  6. அக்கட்டளை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும். 
  7. மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  8. பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. பிறப்பினை மீள பதிவுசெய்துக்கொள்வதற்கான விண்ணப்பம்.
    2. மகவேற்பு செய்த பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
    3. தாய் மற்றும் தந்தையின் விவாகச் சான்றிதழ்
    4. மகவேற்புச் சான்றிதழ்
  9. பிறப்பினை மீள பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை பிள்ளையின் பிறந்த இடத்திற்குரிய பிரதேசத்திற்குரிய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வலய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-09 14:23:11
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 188