பூரண அல்லது பகுதி பதப்படுத்தப்பட்ட தோலின் இறக்குமதிக்கான அனுமதி
2.7.1. தேவைப்பாடுகள் - எந்தவொரு குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளும் அவசியமில்லை
2.7.2. விண்ணப்ப நடைமுறை
(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)
2.7.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களம், பேராதனை..
2.7.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது
2.7.2.3. விண்ணப்பமானது சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின்
பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை
2.7.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை
2.7.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச்
சேவைகள்): 3 நாட்கள்
2.7.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்:
01. விண்ணப்பப்படிவம்
02. உற்பத்தி செயற்பாட்டு வழிமுறை (ஒளிப்படப்பிதி)
03. 3*3 அங்குல அளவுள்ள பூர்த்திசெய்யப்பட்ட தோலின் மாதிரி
2.7.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்
கால்நடை மருத்துவர் டாக்டர்.(அம்மணி) பி.சி.விக்கிரமசூரிய கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342
2.7.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவல் மேலதிகமான
மாற்றுவழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை
2.7.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்):
முன் இணைக்கப்படுகிறது
2.7.8 பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப
படிவத்தினை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்Department of Animal Production and Health
Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka Dr.K.D.Ariyapala தொலைபேசி:+94 81 2388195 தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.daph.gov.lk
|