The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வெளிநாடுகளிலிருந்து பொலிஸ் துறையினரின் இசைவுச் சான்றிதழ் பெறல்
கேள்வி விடை வகை முழு விபரம்


வெளிநாடுகளிலிருந்து பொலிஸ் துறையினரின் இசைவுச் சான்றிதழ் பெறல்

PDF Print Email

தேர்வுத் தகுதி: இலங்கைப் பிரசைகள்;

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் முறைமை: கோரல் கடிதமொன்று சமர்;ப்பிப்பதன் மூலம்

விண்ணப்பப் படிவம் பெறக்கூடிய இடம்:
              காவற்றூதுப் பிரிவு,
              3 ஆம் மாடி, முதலீட்டுச்சபைக் கட்டிடம்,
              சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 1.

விண்ணப்பத்திற்கான கொடுப்பனவு: ஏதுமில்லை

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 08 30 மணிமுதல் 16 15 மணிவரை

இச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம்: கோரப்படும் நாட்டைப் பொறுத்து வேறுபடும்.
(ஓமான் மற்றும் சவுதி அரேபியாவைப் பொறுத்த சேவையின் பொருட்டு கட்டணமொன்று அறவிடப்படும்).

சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை):
கிட்டத்தட்ட மூன்றிலிருந்து (03) ஐந்து (05) கிழமைகள் வரை 

தேவைப்படும் ஆதார ஆவணங்கள்:

  • விண்ணப்பதாரரின்/  முறையிடுபவரின்  அடையாள  அத்தாட்சி
  • பொலிஸ்  தலைமையகத்திலிருந்து  அல்லது  தமது  பிரதேச  பொலிஸ்  நிலையத்தில்  எடுக்கப்பட்ட   கைவிரல்  அடையாளம்
  • கடவுச்  சீட்டின்  தகவல்  பக்கம்
  • புகைப்படம்
     

சேவைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்: 

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்அஞ்சல்
பிரதிப் பணிப்பாளர்

திரு. யூ. அஹமட் ராஷி

காவற்றூது பிரிவு 011-5646989 011-2473899 consular@sltnet.lk

 

 


முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-23 14:24:52
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


புதிய சேவைகள்

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 438
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty