பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள் (விவசாய ஏற்றுமதி)
உற்பத்திப் பொருட்கள் மற்றும்
தயாரிக்கப்பட்ட உணவு, வாசனைத் திரவியங்கள், மரக்கறிகளும், பழங்களும், மீன் உற்பத்தி, அலங்கார மீன் வகைகள், தேங்காய் மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்கள், வெட்டிய மலர்களும் தண்டுகளும், செடிகள், சேதன உற்பத்திப் பொருட்கள்
யாருக்காக?;
ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், தகவல்கள் அவசியமான ஏனைய நிறுவனங்கள், மற்றும் நபர்கள்
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
சந்தை தொடர்பான அறிவு, ஏற்றுமதித் தரவுகள், தர நியமத்தின் தேவைப்பாடுகள், விலைகள், ஏற்றுமதிக்கான கேள்வியுடைய பொருட்கள், ஏற்றுமதிச் செயன்முறை, பொதியிடல் தேவைகளுடன் தொடர்புடைய விபரங்கள்
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
தொடர்புடைய உத்தியோகத்தர்களைச் சந்திப்பதன் மூலம், மின்னஞ்சல் மூலம், கடிதங்கள் மூலம், தொலைபேசி மூலம், இணையத்தளம் மூலம் www.srilankabusiness.com செயலமர்வுகள் மூலம்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
இல்லை
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
நுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் (10 நிமிடங்கள் - ஒரு மணித்தியாலம்)
தேவைப்படும் ஆவணங்கள்
இல்லை
பிரிவு
விவசாய ஏற்றுமதிப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
ஏற்றுமதிச் சந்தை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் (விவசாய ஏற்றுமதி)
சேவைகள்
ஏற்றுமதியாளர்;கள் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளவர்கள்;
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
சந்தை தொடர்பான தகவல்கள், சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்பான தகவல்கள், சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல், கொள்வனவாளர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
பத்திரிகை விளம்பரம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படும்;.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
செலவினைப் பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில்
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
பிரதான ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடா;பான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு 3 – 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும்
தேவைப்படும் ஆவணங்கள
ஏற்றுமதியாளர்களுக்கான வியாபாரம்
பதிவுச் சான்றிதழ், ஏற்றுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்,
உற்பத்தி, நிரம்பலின் கொள்ளளவு, பொருட்களின் நிலை.
பிரிவு
விவசாய ஏற்றுமதிப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
ஏற்றுமதிச் சந்தை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் (விவசாய ஏற்றுமதி)
சேவைகள்
ஏற்றுமதியாளர்;கள் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளவர்கள்;
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
சந்தை தொடர்பான தகவல்கள், சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்பான தகவல்கள், சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல், கொள்வனவாளர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
பத்திரிகை விளம்பரம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படும்;.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
செலவினைப் பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில்
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
பிரதான ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடா;பான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு 3 – 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும
தேவைப்படும் ஆவணங்கள
ஏற்றுமதியாளர்களுக்கான வியாபாரம்
பதிவுச் சான்றிதழ், ஏற்றுமதியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்,
உற்பத்தி, நிரம்பலின் கொள்ளளவு, பொருட்களின் நிலை.
பிரிவு
விவசாய ஏற்றுமதிப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
3 weeks (To evaluate the application by the Inspection Committee / factory visit/s etc)
Required Documents
Valid business registration, Test report of SLS 81 certificate, Details of the process applied to manufacture the particular product of cinnamon, A technical analysis report issued by the ITI for each product (if available), GMP / HACCP or ISO 22000, Two identical samples of the respective products
பிரிவு
விவசாய ஏற்றுமதிப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.