கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பிரிவின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகள்
சேவையின் பெயர்
|
உற்பத்தி மற்றும் சந்தையுடன் தொடர்புடைய தகவல்கள்
|
சேவைகள்
|
ஆடைகள், கைத்தறிப் புடவைகள் இரத்தினக்கற்கள், வைரம், ஆபரணங்கள், பாதணிகள், மற்றும் தோற் பொருட்கள், இறப்பர், மற்றும் இறப்பர் சார்;ந்த உற்பத்திப் பொருட்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உற்பத்திப் பொருட்கள், மென் பொறியியல் உற்பத்திப் பொருட்கள், மர உற்பத்திப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள் மற்றும் போசிலேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், படகுத் தயாரிப்புக்கள்
|
யாருக்காக
|
ஏற்றுமதியாளர்கள், சாத்தியமான ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், அகாடமி, வயரிங், கொள்கை வகுப்பாளர்கள்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
சட்ட திட்டங்கள், பண்பு சார் தேவைப்பாடுகள், சந்தை அறிவு அதிக அளவில் கேள்வி உள்ள உற்பத்திப் பொருட்கள், ஏற்றுமதிச் சந்தை, தொடர்புடைய வியாபார
நிலையங்கள், மற்றும் எதிர் கால வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
ஏற்றுமதி தயாரிப்பு திறன்களை; ஒழுங்குவிதிகள், சந்தை தேவைகள், தரம் மற்றும் நிலையான தேவைகள், சந்தை தேவை தயாரிப்பு, ஏற்றுமதி சந்தைகள், வர்த்தக சந்தைகள் மற்றும் எதிர்வரும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள்
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
இல்லை
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
நுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் .
|
தேவைப்படும் ஆவணங்கள்
|
தேவையில்லை
|
பிரிவு
|
கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் பிரிவு
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
|
|
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை
இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.
த.பெ.இல. 1872 Mr. S.R.P. Indrakeerthi தொலைபேசி:+94-11-2300705 -11 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715 மின்னஞ்சல்: edb@edb.gov.lk இணையத்தளம்: www.srilankabusiness.com
| |