சேவையின் பெயர் |
1. வர்த்தகக் கண்காட்சி, இறக்குமதியாளர் / ஏற்றுமதியாளர் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள்
2. மாநாடுகள் / செயலமர்வுகள் / ஏற்றுமதிக் கொள்ளளவை வளர்ச்சியுறச் செய்வது தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்.
3. இலங்கை தோற்றப்பாடு ; மற்றும் இலங்கையின் வர்த்தகத் தோற்றப்பாடு தொடர்பாக சர்வதேச ரீPதியான மேம்பாடுகளை மேற்கொள்வதற்கான தேசிய வர்த்தக்க் குறி தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்;.
4. வர்த்தக விளம்பரத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்;
5. ‘’ஏற்றுமதியாளர்களுக்கு தன்னிச்சையாக சர்வதேச சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான முயற்சிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல். |
செயற்பாடுகள்; |
வர்த்தகக் கண்காட்சி
சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளுக்கு இலங்கை ஏற்றுமதியாளர்களின்
பங்கேற்பினை ஏற்பாடு செய்தல்.
வர்த்தகத் தூதர்களின் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தலும்,
ஒருங்கிணைத்தலும்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களைச்
சந்தித்தல்.
தொழில்நுட்ப மற்றும் ஏற்றமதிச் சந்தைப்படுத்தலுக்கான உதவி
வளர்ந்து வரும் ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட
தொழில்நுட்ப மற்றும் ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலுக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள்
சந்தை ஆய்வு
வெளிநாட்டுச் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு பின்பற்ற வேண்டிய
உபாயங்களை இனங்காண்பதற்காக ஆதரவளிக்கக் கூடிய தகவல்கள் அடங்கிய ஆய்வு அறிக்கைகள், வர்த்தகம் தொடர்பான முன்னறிவித்தல் அறிக்கை
ஏற்றுமதியாளர்களின் அறிவு மற்றும் திறன்களின் விருத்தி தொடர்பான
நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
வர்த்தக விளம்பர நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் |
யாருக்காக.? |
ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பு உடையவர்கள்
கொள்வனவாளர்கள்
இலங்கை வர்த்தகத் தூதுவர் குழுக்கள்
வெளிநாட்டு தூதுவர் நிறுவனங்கள்
அரச நிறுவனங்கள்
பொது மக்கள் |
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள் |
சந்தை தொடர்பான தகவல்கள்
சந்தை ஆய்வு
ஏற்றுமதித் தரவு
கொள்வனவாளர் தொடர்பான தகவல்கள் |
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது? |
தொலைபேசி மூலம்
தொலைநகல் மூலம்
மின்னஞ்சல் மூலம்
கடிதம் மூலம்
இணையத் தளம் மூலம்
(குறிப்பிட்ட உத்தியோகத்தர்களைச் சந்திப்பதன் மூலம் பிரதான அலுவலகத்தில் அல்லது பிரதேச அலுவலகங்களில்) |
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் |
தகவல்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியூம். வெளிநாட்டு வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு பங்கு பற்றும் போது நிகழ்ச்சித் திட்டங்களைப் பொருத்து செலவு வேறுபடலாம். |
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம் |
நுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் (10 நிமிடங்கள் - ஒரு மணித்தியாலம் |
தேவைப்படும் ஆவணங்கள் |
வியாபாரப் பதிவுச் சான்றிதழ் உட்பட நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய தகைமைகளை உள்ளடக்கிய தகவல்கள் |
பிரிவு |
சந்தை அபிவிருத்திப் பிரிவு |
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள் |
பதவி |
பெயர் /பதவி |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் |
திருமதி அனோமா பிரேமதிலக |
0112300721 |
2305212 |
anoma@edb.gov.lk |
பிரதிப் பணிப்பாளர் |
திரு பிரசன்ன ஜயசிங்க |
0112300721 |
2305212 |
pras@edb.gov.lk |
பிரதிப் பணிப்பாளர் |
Ms. Udeni Wijekoon |
0112300721 |
2305212 |
udeni@edb.gov.lk |
|