சேவையின் பெயர்
|
இறக்குமதி / ஏற்றுமதிச் செயன்முறைகளும், அவற்றுடன்
தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான அறிவுரையும்
|
யாருக்காக?
|
ஏற்றுமதியாளர்;களும் / ஏற்றுமதி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களும்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
ஏற்றுமதி வியாபாரமொன்றை ஆரம்பித்தலும், இறக்குமதி ஏற்றுமதிச் செயன்முறையும் அவற்றிற்கு அவசியமானவையும்
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
வருகை தரும் உத்தியோகத்தர்களைச் சந்திப்பதன் மூலமும், கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அறிவிப்புக்கள்
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
இல்லை
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
தேவையைப் பொருத்து காலம் தீhர்மானிக்கப்படும்.
|
தேவைப்படும் ஆவணங்கள்
|
இல்லை
|
பிரிவு
|
வர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
|
பதவி
|
பெயர் / பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
இயக்குனர்
|
திரு Indrakeerthi, எஸ்.ஆர் பி
|
011 230 0724
|
011 230 0676
|
inkeerthi@edb.gov.lk
|
Assistant Director
|
MS. Helmalie Vitharana
|
0112300678
|
2300676
2300715
|
helmalie@edb.gov.lk
|
|