சேவையின் பெயர்
|
நேரடியான இணையத் தளத்துடனான நிகழ் நிலையிலான கொடுக்கல் வாங்கல்கள்
|
சேவைகள்
|
அழிவடையும் சிறிய மற்றும் அதிகளவு பெறுமதி வாய்ந்த பொருட்களைத் தவிர ஏனைய சகல ஏற்றுமதிப் பொருட்கள்
|
யாருக்காக
|
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தில் காட்சிப்படுத்தல், மற்றும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு நேரடியான இணையத் தளங்களின் ஊடாகக் கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றுடன் பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றை வழங்குதல் மூலமும், மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை வழங்குவதன் மூலமும்
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
பதிவுக் கட்டணம்: ரூபா 1000 per year
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
குறிப்பிட்ட பொருட்களின் தன்மையைப் பொருத்துத் தீர்மானிக்கப்படும்.
|
தேவைப்படும் ஆவணங்கள்
|
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றுடன் வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றையும் மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்
|
பிரிவு
|
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
|
பதவி
|
பெயர் /பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
பணிப்பாளர்
|
திருமதி இந்து அலஹப்பெரும
|
0112300679
|
2305211
|
indu@edb.gov.lk
|
Assistant Director
|
Mr. Chandima Grero
|
0112305209
|
2305211
2300715
|
cgrero@edb.gov.lk
|
|