சேவையின் பெயர்
|
இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்
|
யாருக்காக?
|
வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள், உள்நாட்டு வழங்குனர், சேவை வழங்குவோர்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம் வருடாந்த வெளியீடாக இருப்பதோடு, இக்கோப்பகம் இலங்கைத் தூதரகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தொடர்பான விஸ்தீரமான விபரங்கள் இதில் உள்ளடக்கப்படும்.
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்காக :
இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு இக்கோப்பகத்தில் தனது நிறுவனம் மற்றும் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்களை இலவசமாக உள்ளடக்க முடியும். அது தொடர்பான விபரங்களை இப்பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
நுகர்வோருக்காக:
இக்கோப்பகம் தொடர்பான இருவெட்டு (CD) பிரதியொன்று ரூபா 500 இற்கு இப்பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லது வலைத்தளத்தில் வருகை: www.srilankabusiness.com
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
இலங்கை ஏற்றுமதியாளர்கள் தமது விபரங்களை இலவசமாக இக்கோப்பகத்தில் உள்ளடக்க முடியும்.
இருவெட்டு (CD) பிரதியொன்று ரூபா 500 இற்குக் கொள்வனவு செய்ய முடியும். அல்லது வலைத்தளத்தில் வருகை: www.srilankabusiness.com
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
10 நிமிடங்களுக்குள்
|
தேவைப்படும் ஆவணங்கள்
|
பூர்த்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட விண்ணப்பப் படிவம்
|
பிரிவு
|
வர்த்தக வசதிகனை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்;களின் விபரங்கள்
|
பதவி
|
பெயர் / பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
உதவி இயக்குனர்
|
Ms. Helmalie Vitharana
|
0112300678
|
2300676
2300715
|
helmalie@edb.gov.lk
|
|