The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Trade, Business & Industry Exports ஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


ஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்

PDF Print Email

சேவையின் பெயர்

ஏற்றுமதியாளர்களின்   பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல் .

யாருக்காக?

ஏற்றுமதியாளர்கள் / மறைமுக ஏற்றுமதியாளர்கள்

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

வர்த்தகம், பிரச்சினைகள், மற்றும் வேண்டப்பட்ட தீhர்வுகளும், பெறுபேறுகளும் தொடர்பான  தகவல்கள்

சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

தமது பிரச்சினைகளையும் அவற்றிற்கு இது வரையில் எடுக்கப்பட்ட தீர்வுகளையும் எழுத்து மூலமாக சமர்ப்பிப்பதன் மூலம்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

இல்லை

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

பிரச்சினையின் தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் தன்மையையும் பொருத்து தீர்மானிக்கப்படும்  ஒன்று தொடக்கம் மூன்று நாட்களுக்குள்  குறிப்பிட்ட நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

பிரச்சினையுடன் தொடர்;புடைய ஆவணங்கள்

பிரிவு

வர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்;பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்;களின் விபரங்கள்

பதவி

பெயர் / பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

இயக்குனர்

திரு Indrakeerthi, எஸ்.ஆர் பி

011 230 0724

011 230 0676

inkeerthi@edb.gov.lk

Assistant Director

Ms. Helmali Vitharana

011 230 0724

011 230 0676

helmalie@edb.gov.lk


அமைப்பு பற்றிய தகவல்

Sri Lanka Export Development Board

NDB/EDB Tower
No. 42, Navam Mawatha,
Colombo 02.
Sri Lanka
PO Box 1872


Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21 08:06:28
ICTA Awards

Contact Us

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
  » Find More e-Services

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 151