சேவையின் பெயர்
|
பொதியிடல் தொடர்பான பயிற்சிகளும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், ஆலோசனை சேவைகள்
|
சேவைகள்
|
1. பொதியிடல் தொடர்பான பயிற்சிகளும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும்
2. பொதியிடலுடன் தொடர்புடைய தகவல்களை வழங்குதல்
3. பொதியிடல் தொடர்பான ஆலோசனை சேவைகள்
|
யாருக்காக
|
ஏற்றுமதியாளர்கள், பொதியிடலுடன் தொடர்புடைய நபர்கள், ஏற்றுமதியுடன் தொடர்புடைய சிறிய தொழில் முயற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
பொதியிடல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தகவல்கள், ஏற்றுமதி பொதியிடல், இலங்கையில் பொதியிடல் கைத்தொழில், பொதியடல் தொடர்பான சர்வதேச தர நியமங்கள்
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
குறிப்பிட்ட உத்தியோகத்தர்களைச் சந்திப்பதன் மூலம், மின்னஞ்சல் மூலம், கடிதம் ஒன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம்
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
- மாநாடுகளும், செயலமர்வுகளும் - தேவையான சேவைகள் மற்றும் இடத்தைப் பொருத்து வேறுபடும் . (ரூபா 25,000 / = இலிருந்து 50,000 / = வரை .
- மாநாடுகளும், செயலமர்வுகளும் (NPC மூலம் ஏற்பாடு
செய்யப்படும் - மாநாடுகளும், செயலமர்வுகளும் இடம் மற்றும் செயலமர்வினைப் பொருத்து வேறுபடும் .
3. பொதியிடல் தொடர்பான சான்றுப் பத்திரப் பாடநெறி – ஒருவருக்கு
ரூபா 50,000 /-
4. ஆலோசனை வசதிகள் - இலவசம்
5. மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் - இலவசம்
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
1. மாநாடுகள் - ஏற்பாடு செய்வதற்கு 2 மாதங்கள் வரை
2. பொதியிடல் தொடர்பான சான்றுப் பத்திரப் பாடநெறி – 10
சனிக்கிழமைகள் ( மூன்று மாதங்கள்
3. ஆலோசனை சேவைகள் - 10 நிமிடங்கள் தொடக்கம் 30 நிமிடங்கள்
வரை
4. மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் - 3
நிமிடங்கள் தொடக்கம் 10 நிமிடங்கள் வரை
|
தேவைப்படும் ஆவணங்கள்
|
1. மாநாடுகள் (சேவை வழங்குவோரின் தேவையைப் பொருத்தது
குறிப்பிட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று .
2. மாநாடுகள்; (NPC மூலம் ஏற்பாடு செய்யப்படும் ) – அவசியமில்லை
3. பொதியிடல் தொடர்பான பாடநெறி - குறிப்பிட்ட நிறுவனத்தினால்
உறுதிப்படுத்தப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
4. ஆலோசனை சேவைகள் - அவசியமில்லை
5. மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் –
அவசியமில்லை
|
பிரிவு
|
தேசிய பொதியிடல் நிலையம்;
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
|
பதவி
|
பெயர் / பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
இயக்குனர்
|
திரு Indrakeerthi, எஸ்.ஆர் பி
|
011 230 0724
|
011 230 0676
|
inkeerthi@edb.gov.lk
|
|