கலைஞரின் வெற்றி அவனது தொழிலின் பெருமையிலேயே தங்கியிருக்கின்றது. வர்த்தகரீதியாக வெற்றிகரமானதாக இருப்பது அவசியம் பெருமை: அங்கீகாரம் மற்றும் மதிப்பு என்பவற்றை கொண்டுவரவேண்டுமென்பதில்லை. கலைஞர்கள் தமது மரபு, பணியில் கீர்த்தி, சமூகத்திற்கு பங்களிப்புச்செய்தல் என்பவற்றை ஊக்குவிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவை படைப்பகளில் தரம், திறன் மற்றும் கீர்த்தி என்பவற்றை கௌரவிப்பதற்கு படைப்பாற்றல் பணியின் அனைத்து துறைகளிலும் விருதுகள், பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகின்றது. அத்தகைய விருதுகள் மாகாண, தேசிய, சனாதிபதி மட்டங்களில் விநியோகிக்கப்படுகின்றன
அமைப்பு பற்றிய தகவல்National Crafts Council
Rohina Mawatha,
Pelawatta,
Battaramulla.
தொலைபேசி:+94 112 785 933, +94 112 784 424, +94 112 785 381 தொலைநகல் இலக்கங்கள்:0112 7885720, 0112 177105 மின்னஞ்சல்:craftscouncil@sltnet.lk இணையத்தளம்: www.craftscouncil.gov.lk
|