சேவையின் பெயர்;;
|
சந்தை தொடர்பான அறிவு / ஆலோசகர் சேவைகள் (சந்தைப்படுத்தல்)
|
சேவைகள்
|
தகவல்; மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வர்த்தக செய்முறை பணி ஒப்படைப்பு, அறிவுச் செய்முறை பணி ஒப்படைப்பு உத்தியோகபூர்வ சேவைகள், மென்பொருள் அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்
|
யாருக்காக
|
ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள ஏற்றுமதியாளர்கள், ஏனைய பொறுப்புடைய தனியார்; மற்றும் அரச கம்பனிகள், பொது மக்கள்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
சந்தைப்படுத்தல் தொடர்பான அறிவு ஏற்றுமதிச் சந்தைகள், புள்ளிவிபரங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் பண்பு சார் தேவைப்பாடுகள்;
|
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
|
நேரத்தை ஒதுக்கி விட்டு வருகை தரல், மின்னஞ்சல் மூலம், கடிதங்கள் மூலம், தொலைபேசி மூலம், இணையத்தளம் மூலம் www.srilankabusiness.com, www.srilankaictelectronics.com
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
இல்லை
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
உடனடியாக சேவையை வழங்குவதில் ஈடுபட்டுள்ளார்கள்.
|
தேவைப்படும் ஆவணங்கள
|
இல்லை
|
பிhpவூ
|
ஏற்றுமதிச் சேவைகள் பிரிவு
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொட;ர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தா;களின் விபரங்கள்
|
பதவி
|
பெயர்/ பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
பணிப்பாளர்
|
Vacant
|
0777-601592
|
0112303025
|
esd@edb.gov.lk
|
Deputy Director
|
Ms. Manoja Dissanayaka
|
011-2300705-11
|
0112303025
|
manoja@edb.gov.lk
|
Assistant Director |
Mr. D.A.D De Zoysa |
0112305213
|
0112300715
|
akiladishan@edb.gov.lk
|
Assistant Director
|
திருமதி கே. வீ. பீ. குலரத்ன
|
0112300705-11
|
0112303025
|
vajira@edb.gov.lk
|
Export Promotion Officer
|
Ms. Kumudu Rathnamalala
|
0112300705-11
|
0112303025
|
kumudu@edb.gov.lk
|
ஏற்றுமதி மேம்பாட்டு அலுவலர்; |
Mr. Dinesh Attanayaka |
0112300705-11
|
0112303025
|
diensh@edb.gov.lk
|
|