The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்

PDF Print Email

இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு கீழ்க் காட்டப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்ட நாடுகளுக்கு உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளும் போது வருகை தரும் போதே இலவச வீசாக்களை (on arrival gratis visa)  பெற்றுக் கொள்ள முடியும்.

நாடு கடவுச்சீட்டு வகை வீசா காலம்
     
வியட்நாம் சோசலிசக் குடியரவு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
கியுபா குடியரசு இராஜந்தந்திர 90 நாட்கள்
இந்தோனேசியா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
மியன்மார் சங்கம் இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
பிரேசில் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 90 நாட்கள்
சிலீ குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
ஷிஷெல்ஸ் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான ஒவ்வொரு பயணத்திற்கும் 60 நாட்கள் கிடைப்பதுடன், இதனை 90 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம்
மக்கள் சீனக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ, சேவை மற்றும் அரச நடவடிக்கைகள் 30 நாட்கள்
தாய்லாந்து இராச்சியம் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்
கென்யா குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
பெலரஸ் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ஈரான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
மாலைத்தீவுகள் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான 90 நாட்கள் வரை வீசா கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் குடியரசு

இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான

30 நாட்கள்
இந்திய குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ரஷ்யா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்
பிலிப்பைன்ஸ் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்
ஜோர்ஜியா அரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ / சேவை எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத
ஹொங்கொங் விசேட நிருவாக வலயம் (HKSAR) ஹொங்கொங் விசேட நிருவாக வலயத்தைச் (HKSAR) சேர்ந்த செல்லுபடியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் 30 நாட்கள்
கசகஸ்தான் குடியரசு இராஜந்தந்திர மற்றும்  சேவை 30 நாட்கள்
ருமேனியா குடியரசு இராஜந்தந்திர எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத
பங்களாதேஷ் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்

அமைப்பு பற்றிய தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.

திரு. கே.ஏ.ரீ.கே. ரூப்பரத்ன
தொலைபேசி:+94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358
மின்னஞ்சல்:controller@immigration.gov.lk
இணையத்தளம்: www.immigration.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-29 04:46:46
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-09-28
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 262