The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின்30% ஐ முற் கூட்டிய கொடுப்பனவாக் கொடுத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     Application for Basic Qualifications
ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின்30% ஐ முற் கூட்டிய கொடுப்பனவாக் கொடுத்தல்

PDF Print Email

தகைமைகள்

வீடு அமைக்கும் தேவைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான தேவைகளுக்காக  ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின்  30%  முற்-கூட்டிய கொடுப்பனவானது வழங்கப்படுகின்றது.

  • தற்போது தொழிலில் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  • 10 வருட காலத்திற்குக் குறையாத காலத்திற்கு  தொடர்ச்சியாக ஊ.சே. நி. ற்குப் பங்களிப்புச் செய்தவராக இருத்தல் வேண்டும்.
  • ஊ. சே. நி. இல் அங்கத்தவரது கணக்கில்  (3,00,000/-) இலட்சத்திற்குக் குறையாத தொகையினை வைத்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை 

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடுய இடங்கள்:-

தலைமை அலுவலகத்தில் 5 ஆம் மாடியிலுள்ள  30 % கொடுப்பனவுப் பிரிவிற்கு அல்லது ஏதாவது வலய அலுவலகத்தில் தகைமைப்  படிவத்தைச் சமர்ப்பித்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

இணையத்தளம்: labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப் படிவமானது, அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள  வலையத்  அலுவலகத்திற்கு வேலை நாட்களில் அலுவலக நேரத்தில்  அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான  கட்டணம் :-

சேவைக் கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

அலுவலகத்தால் பெற்றுக் கொண்ட விண்ணப்பப் படிவங்களின்   பிரகாரம் காலமானது மாறுபடக் கூடும். (சாதரணமாக ஆவணங்கள் எல்லாம் சரியாக இருப்பின் 03 கிழமைகள் )

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

இறுதியாகத் தொழில் புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்  மற்றும் தேவையின் பிரகாரம் அறிவுறுத்தல் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற ஆவணங்கள். ( விண்ணப்பப் படிவம் வழங்கப்படும் போது தேவையான பிற ஆவணங்கள் பற்றி  உங்களுக்கு அறிவிக்கப்படும்.)

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலை நகல்

மின்னஞ்சல்

உதவித்தொழில் ஆணையாளர்

30% கொடுப்பனவுப் பிரிவு

011-2368350

011-2368251

011-2368252

011-2368349

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம் 

விண்ணப்பப்படிவம்  (விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தளம்labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. சி.என். விதானாச்சி
தொலைபேசி:(+94)11 2581142 / 3, (+94)11 2581146
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:commgen@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-16 04:49:22
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-05-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 128