2019 ஆம் வருடத்திற்காக பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைய, கடவுச்சீட்டுகளுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்கள், 2019.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு கீழ்க் காட்டப்பட்டவாறு திருத்தப்படுகின்றது என்பதை தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.
|
விபரம் |
தற்போதைய கட்டணம்
|
திருத்தப்பட்ட கட்டணம்
|
01
|
சாதாரண சேவை |
ரூ. 3,000/=
|
ரூ. 3,500/=
|
|
16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு 03 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை விநியோகித்தல். |
ரூ. 2,000/=
|
ரூ. 2,500/=
|
02
|
ஒருநாள் சேவை |
ரூ. 10,000/=
|
ரூ. 15,000/=
|
|
16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு 03 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை விநியோகித்தல். |
ரூ. 5,000/=
|
ரூ. 7,500/=
|
03
|
கடவுச்சீட்டுகளில் திருத்தங்களை மேற்கொள்ளல். – திருத்தமொன்றிற்காக. |
ரூ. 500/=
|
ரூ. 1,000/=
|
கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
2019.05.29
|