படிப்படியான வழிமுறைகள்:
படி 1: பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் M.T.A.6 மற்றும் M.T.A.8 விண்ணப்ப படிவத்தை இரண்ழலும் பெறலாம்:
• கொழும்புவில் உள்ள முதன்மை அலுவலகம் (முன்னுரிமை சேவை)
• தொடர்பான மாவட்ட அலுவலகம் (சாதாரண சேவை)
படி 2: பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்
உடைய படிவம் A & A1ஐ வைத்திருந்து அதை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3: பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் M.T.A.6 உடைய படிவம் B & B 1 மற்றும் M.T.A. 8 உடைய C & C1 படிவத்தை புது உரிமையாளரிடம் ஒப்படைக்கவும்.
படி 4: புதிவு செய்யப்பட்ட உரிமையாளர் M.T.A.6 உடைய படிவம் A ஐ மோட்டார் நெரிசல் ஆணையாளருக்கு தபால்மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பலாம். மற்றும் M.T.A.6 உடைய A 1ஐ அவரே வைத்திருக்கலாம்.
• கொழும்புவில் உள்ள முதன்மை அலுவலகம் (முன்னுரிமை சேவை)
• தொடர்பான மாவட்ட அலுவலகம் (சாதாரண சேவை)
படி 5: புது உரிமையாளர் வங்கியின் மூலம் பதிவு கட்டணத்துக்குரிய பணம் செலுத்துதல் மற்றும் ரொக்கச் சீட்டை பெற்றுக் கொள்ளுதல்.
படி 6: புது உரிமையாளர் செலுத்திய ரெக்கச் சீட்டு. M.T.A.6 உடைய படிவம் டீ M.T.A.8 உடைய படிவம் C ஆகியவற்றை சரியான நேரத்தில் சமர்ப்பித்து அதற்குரிய இணைப்பு ஆவணங்கள் முழுவதையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தாரிடம் ஒப்படைக்கவும்.
• கொழும்புவில் உள்ள முக்கிய அலுவலகம் (முன்னுரிமை சேவை)
• தொடர்பான மாவட்ட அலுவலகம் (சாதாரண சேவை)
படி 7: புது உரிமையாளர் CMT 52 படிவத்தின் பற்றுச்சீட்டை பெற வேண்டும்.
• கொழும்புவில் உள்ள முதன்மை அலுவலகம் (சாதாரண சேவை)
படி 8: புது உரிமையாளர் M.T.A.6 உடைய படிவம் B 1 மற்றும் M.T.A.8 உடைய படிவம் C1 ஐ வைத்திருக்க வேண்டும்.
படி 9: தொடர்பான ஆவணங்கள் உண்மையானவையாக இருந்தால் திணைக்களத்தினர் பதிவுக்கான மாற்றுச் சான்றிதழை வழங்குகிறார்..
குறிப்பு:
புது உரிமையாளர் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை உண்மை இல்லை எனில்:
மாறுதலுக்கான வேண்டுகோள் ரத்து மற்றும் புது உரிமையாளர் தொடர்பான ஆவணங்கள் முபுவதையும் மறுசமர்ப்பித்தல்.
தகுதி
தொடர்புடைய அனைத்து இணைப்பு ஆவணங்களையும் கொண்டவர்கள் இச்சேவையை பெற தகுதியுடையவர்களாவர். பெரும்பாலும் முந்தைய பதிவு ஆவணங்கள் மற்றும் கையெபுத்துக்கள் துல்லியமாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை விண்ணப்பதாரர் ஏற்க்கவ்pல்லைடியனில் இச்சேவையை பெற தகுதியற்றவரர்கள் என்றுஃ கருதப்படுவர்
சமர்ப்பிக்கும் முறைகள்
அனைத்து விண்ணப்பங்களும் பதிவு மாற்றுதல் பிரிவின் வுடுதல் ஆணையாளருக்கு நேரடியாக அஞப்பப்பட வேண்டும்
• கூடுதல் ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்(வாகன மாற்றம்) அஞ்சல் பெட்டி 533, 581-341, எல்விட்டிகள மாவத்த,
கொழும்பு 5
குறிப்பு 1:
விண்ணப்பதாரர் உரிமம் பெறுவதற்கான வசதிகள்.:
• அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரணச் சேவை)
• கொழும்பிலுள்ள பிரதான அலுவலகம் (முன்னுரிமை சேவை)
குறிப்பு 2:
பிரிவவை பார்க்க: “சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு”
பிரிவவை பார்க்க: “இணைப்பு ஆவணங்கள்”
விண்ணப்ப படிவங்கள்
1. மோட்டார் வாகனப் பதிவின் மாற்றத்திற்கான விண்ணப்பம் M.T.A.8
2. மோட்டார் வாகன உரிமையாளர் மாற்றுத்திற்க்;கான விளக்கம். M.T.A.6
3. மோட்டார் வாகனத்திற்கு தொடர்புடைய தவனைமுறை ஒப்பந்தத்திற்கான விளக்கம் ஆ.வு.யு.3 (வாகனத்தின் உரிமையாளர் தன்ஞடைய வாகனத்தை வேறு நபருக்கு கொடுக்கும்பொபுது)
4. பதிவுசெய்த உரிமையாளரின் இறப்பை தொடர்ந்து மோட்டார் வாகனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம். M.T.A.7
(பதிவுசெய்த உரிமையாளரின் இறப்பிற்கு பின் பதிவை மாற்றுதல்)
குறிப்பு:
பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் இறப்பிற்கு பிறகு மோட்டார் வாகனத்தை உரிமையாளரின் இறப்பின் அறிக்கையில் (விண்ணப்ப படிவம் ஆ.வு.யு. 5) முழக்கவும் மற்றும் மோட்டார் வாகனத்தை பதிவுசெய்வதற்கு அனுப்பவும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாள்: விண்ணப்பதாரர் மாற்றத்திற்கான பதிவின் விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு நாளில் சமர்ப்பித்தால் - வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு நாள் கரு:மபீடத்தில் இருந்து. அவர் மாற்றத்திற்கான பதிவு சான்றிதழ் மற்றும் வாகன அடையாள அட்டையை அந்த நாளுக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
பொது: விண்ணப்பதாரர் மாற்றத்திற்கான பதிவின் விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு நாளில் சமர்ப்பித்தால் - வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் பொது கருமபீடத்தில் அவர்களுடைய வாகன அடையாள அட்டையை அந்த நாளுக்குள் பெற்றுக்கொள்ளலாம். மாற்றத்திற்கான பதிவு சான்றிதழை 2 மாதங்களுக்குள் அஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.
குறிப்பு:
சாதாரண செயல்முறை பதிவிற்காக விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பலாம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்படிவத்தை பெறுதல் & சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிர்மை
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 3:30 மணி வரை(சாதாரண)
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 12:30 மணி வரை(முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.
குறிப்பு:
ஒரு நாள் செயல்முறையில் விண்ணப்பதாரர் என்று படிவத்தை சமர்ப்பிக்கிறார்களோ அன்றே அவர்களுடைய மாற்றத்திற்கான பதிவு சான்றிதழை பி.ப 3.30 மணிக்கு மேல் பெறலாம்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
மாற்றத்திற்கான பதிவு சான்றிதழ் எப்பொபுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். கனரக வாகனங்களுக்கு மட்டும் பதிவு 3 ஆண்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
விண்ணப்பபடிவத்தை பெறுவதற்கான செலவினம்
விண்ணப்பபடிவத்தை பெறுவதற்கு கட்டணம் ஏதும் இல்லைஃ
கட்டணம்
வாகனத்தின் வகைகள்
|
பதிவு மாற்றங்கள் |
சாதாரணச் சேவை |
முன்னுரிமைச் சேவை |
மோட்டார் கார் |
Rs. 950.00 |
Rs. 1750.00 |
இரட்டை நோக்க வாகனங்கள் |
Rs. 950.00 |
Rs. 1750.00 |
பேருந்துகள் |
Rs. 950.00 |
Rs. 1750.00 |
நில வாகனங்கள் |
Rs. 950.00 |
Rs. 1750.00 |
மூன்று சக்கர வாகனங்கள் |
Rs. 950.00 |
Rs. 900.00 |
டிரக்டர் டிரெய்லர்ஸ் |
Rs. 400.00 |
|
இரு சக்கர வாகனங்கள் |
Rs. 400.00 |
Rs. 900.00 |
Motor Bicycles |
Rs. 200.00 |
Rs. 400.00 |
விபரம் |
வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் |
மாநில குழுவிற்கு |
மத்திய அரசிற்கு |
பதிவு சான்றிதழில் உள்ள குறிப்புகளை திருத்தம் செய்வதற்கானவை |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
பதிவு சான்றிதழிலின் உண்மைப் பிரதியைப் பெறுவதற்கானவை |
Rs. 150.00 |
- |
Rs. 100.00 |
தற்காலிக உரிமையாளருக்கான பதிவு |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
வாகன ஏற்றுமதிக்கான அனுமதி |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
நடத்துனருக்கான உரிமம் வழங்குதல் |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
முழுமையான உரிமையாளர் பதிவு (முதன் முறையாக) |
Rs. 700.00 |
- |
Rs. 700.00 |
முழுமையான உரிமையாளர் பதிவு (இரண்டாம்; முறையாக) |
Rs. 350.00 |
- |
Rs. 350.00 |
முழுமையான உரிமையாளர் பதிவை நீக்குதல் |
Rs. 150.00 |
- |
Rs. 150.00 |
அடமானத்திற்கான பதிவு |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
அடமானத்திற்கானப் பதிவை நீக்குதல் |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
எடைக்கான சான்றிதழ்கள் வழங்குதல்
1. இரு சக்கர வாகனங்கள்;
2.வேறு வகைகள் |
Rs. 75.00
Rs. 250.00
|
- |
Rs. 75.00
Rs. 250.00
|
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட சேவைகளுக்கான கட்டணம் வங்கியில் செலுத்த வேண்டும். மேலும் படிவத்தை சமர்ப்பிக்கும் போது தொகை செலுத்தியதற்கான சீட்டையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்
அபராதம்
இந்த சேவைக்கு அபராதம் எதுவும் இல்லைஃ
இதரக்கட்டணம்
1. பதிவு சான்றிதழில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்ழ இருந்தால். & 150 ஐ செலுத்தி அதனுடைய ரொக்கச் சீட்டினன புதிய பதிவிற்கான கருமபீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
2. உரிமையாளர் இலக்க அட்டையில் அவர் விரும்பிய எண்ணைப் பெற வேண்டினால் (விருப்பமான இலக்கங்கள்). ரூ 7500ஐ செலுத்தி அதனுடைய ரொக்கச் சீட்டினன புதிய பதிவிற்கான கருமபீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. முதல் முறை மோட்டார் வாகனப் பதிவை மாற்றுவதற்கு சிறப்பு மாற்றத்திற்கான(விற்பனை) வரி ரூ 3.000 ஐ செலுத்த வேண்டும். இதற்கு முதல் பதிவிலிருந்து 07 வருடங்களுக்குள் மாற்றப்பட வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
1. உரிமத்திற்கான மாற்றத்தின் அறிக்கை M.T.A.6 (படிவம் A) மற்றும் விண்ணப்பம் M.T.A.8 (படிவம் ஊ).
2. மாற்றம் செய்தவரின் இரண்டு 3.5 X 2.5 செ மீ அளவிலான நிர்ற்படங்கள். ஒரு நிழற்படம் அவர் சார்ந்தப் பகுதியின் கிராம சேவகர் . சமாதான நீதிமான் . செயல்முறை அலுவலரிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும்.
3. மாற்றம் செய்யப்படவேண்டிய ஓட்டுதல் உரிமத்தின் வருடம். ஒரு நிர்ற்படம மற்றும் உபயோகிக்கப்படாதவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தால்;;. உரிம அங்கீகார சபையின் ஒரு சான்றிதழ்
4. இந்த திணைக்களத்தால் வழங்கப்படும் சான்றிதழக்கு ஸ்ரீ வரி செலுத்த வேண்டும். (முதல் மாற்றம் செய்யப்படும் 1ஸ்ரீ முதல் 15 ஸ்ரீ கார்கள் மற்றும் 31 ஸ்ரீ, 32ஸ்ரீ வாகனங்கள்)
5. வாகனத்தின் பதிவு சான்றிதழ்
6. அடமானம். முபுமையான உரிமையாளர். குத்தகைக்கான பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை இரத்து செய்வதற்கு அந்த நிறுவனத்திடமிருந்து கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
a). பதிவு செய்த உரிமையாளர் அல்லது புதிய உரிமையாளர் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருந்தால். ஆ.வு.யு.படிவத்தில் அலுவலக முத்திரையுடன் கூடிய கைடியபுத்து அவசியம். அலுவலக முத்திரை இல்லைடியனில் நிறுவனத்தின் நிறுவன பெயருடன் கூடிய அலுவலக அதிகாரப்பூர்வக் கடிதத்தை ஒப்படைக்க வேண்டும்.
b). தொழில் பதிவிற்கான சான்றிதழ் (நிழற்பிரதியுடன்)
7. பங்குதாரர் நிறுவனத்திற்கு வாகனம் உடமையாக இருந்தால். மற்ற பங்குதாரரிடமிருந்து ஒப்புதலுக்கான கடிதம் மற்றும் தொழில் திவிற்கான சான்றிதழ்(நிர்ற்பிரதியுடன்)
8. சான்றிதழை பதிவு செய்வதற்கு நிபந்தணைகள் இருந்தால். அந்த நிறுவனத்திடமிருந்து நீக்குவதற்கான ஒப்புதல் கடிதம்.
9. சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் ச{ழ்நிலையில். சுங்கவரி செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு – அந்த நிறுவனத்திடமிருந்து வாகனத்திற்கு எந்த வித தடையும் இல்லை என்ற உறுதி கடிதம்.
10. ழுசல் மோட்டார் வாகனங்கள்(மோட்டார் கார்கள் மற்றும் இரட்டை நோக்க வாகனங்கள்)இ ழுசல் வரிஃ ஆடம்பர வரியின் வரவுச்சீட்டுகள் மற்றும் நிர்ற்பிரதிகள்.
சேவைக்கான பொறுப்புக் குழு
பதவி |
பெயர் |
பிரிவு |
முகவரி |
தொலைபேசி |
கூடுதல் ஆணையாளர்r |
Mr. சேனரத்னா |
வாகனம் மாற்றுதல் |
No: 581-341, எல்விட்டிகால மாவத்தை கொழும்பு-05 |
2692996 |
கூடுதல் ஆணையாளர் |
Mr.விமல் ரூபசிங்கே |
வாகனம் மாற்றுதல்
(Normal) |
No: 581-341, எல்விட்டிகால மாவத்தை கொழும்பு-05 |
2675027 |
துணை ஆணையாளர் |
Mr.. W. அமரசிங்கே |
வாகனம் மாற்றுதல்
(One Day ) |
No: 581-341, எல்விட்டிகால மாவத்தை கொழும்பு-05 |
2692996 |
சிறப்பு வகையறைகள்
இச்சேவையில் சிறப்பு வகையறைகள்; இல்லைஃ
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்
மாதிரிM.T.A.6
மாதிரிM.T.A.7
மாதிரிஆ.வு.யு.3
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:+94-11-2698717 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|