இதுவரை இந்தச் சேவை இலங்கை விமானப் படைக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
தகுதி
• இந்த உரிமத்தில் இறக்குமதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பீடு முன்பணமாக செலுத்தும் நிலையில் இருப்பின், அது USD 7500க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
கரூமபீடம் – பகுதி 02
பணம் செலுத்துதல்
கரூமபீடம் – காசாளர்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கரூமபீடம் – பகுதி 02
விண்ணப்பப்படிவங்கள்
--மாதிரிப்படிவம்
--இந்தச் சேவைக்கு விண்ணப்பப்படிவங்கள் இல்லை. இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள்
படி 01:
விண்ணப்பதாரர் அனைத்து இணைப்பு ஆவணங்களையும்(ஒப்பந்தக் குழு அங்கீகாரம் (சான்றளிக்கப்பட்ட நகல்), வெளிவள அங்கீகாரம், மாதிரி சரக்குப் பட்டியல்) பகுதி 02ல் சமர்ப்பித்தல்
படி 02:
உரிம விபரங்களை வைத்து அனைத்து இணைப்பு ஆவணங்களையும் பகுதி 2 சரிபார்க்கும்.
படி 03:
துணைக் கட்டுப்பாளரின் அங்கீகாரத்துடன் வான்கல இறக்குமதி உரிமத்தை ஒப்புதலிடல்.
படி 04:
விண்ணப்பதாரருக்கு ஒப்புதல் ஆவணங்கள் வழங்கப்படும். அலுவலக பயன்பாட்டிற்காக ஒப்புதல் ஆவணங்களின் ஒரு பிரதியைத் திணைக்களம் வைத்திருக்கும்.
குறிப்பு:
• விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைகளுக்கு உண்மையாக இல்லாத பட்சத்தில், துணைக் கட்டுப்பாளர் கூடுதல் உரிமக் கட்டணத்தை விதிப்பார்.
• ஏதேனும் ஒரு காரணத்தால் உரிம மதிப்பீட்டை இறக்குமதி மதிப்பீடுத் தாண்டிவிட்டால், ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்துடன் விண்ணப்பதாரருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
• உரிமக் காலமும் இறக்குமதிக் காலமும் சமமாகாத நிலையில், விண்ணப்பதார் ஒரு வேண்டுகோள் கடிதத்துடன் திருத்துதல் உரிமத்தினை வேண்டுதல் வேண்டும்.
• உரிம வான்கலத்துடன் இறக்குமதிச் செய்யப்பட்ட வான்கலம் சமமாகாத பட்சத்தில், திருத்துதல் உரிமத்தைப் பெற வேண்டும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாளுக்குள்ளாக
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
கரூமபீடம்– பகுதி 02
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
பணத்தைச் செலுத்துதல்
கரூமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 3.00 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
பொருந்தாது.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
CIFன் 0.1%
கட்டணம்
CIFன் 0.1%
அபராதங்கள்
உரிம நிபந்தனைகலால் குற்றவாளியாக கருதப்படுபவருக்கு அபராதங்கள் விதிக்கப்படும். அபராதங்கள் வகைக்கு வகை மாறுபடும்.
இதரக்கட்டணம்
இடாப்பின் மதிப்பு உரிம மதிப்பை விட அதிகமானால், அந்த தொகை பற்றுவைத்தலின் போது செலுத்தப்பட வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01 திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்:imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|